அருவங்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{Infobox Indian Jurisdiction | நகரத்தின் பெயர் = அருவங்காடு | latd = | longd = | மாநிலம் = தமிழ்நாடு | மாவட்டம் = நீலகிரி | தலைவர் பதவிப்பெயர் = | தலைவர் பெயர் = | உயரம் = | கணக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
|||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 16:
பின்குறிப்புகள் = |
}}
'''அருவங்காடு''' ''(Aruvankadu)'' [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி மாவட்டத்தில்]] உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்நகரம் [[குன்னூர்]] மற்றும் [[ஊட்டி]] நகரங்களுக்கு இடையே தேசிய நெடுஞ்சாலை எண் 67 இல் அமைந்துள்ளது. குன்னூர் நகரத்திலிருந்து 6
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5304 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30, 2007 | url = http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை | archive-date = 2004-06-16 | archive-url = https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |url-status=unfit }}</ref> இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். அருவங்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 87% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 91%, பெண்களின் கல்வியறிவு 82% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அருவங்காடு மக்கள் தொகையில் 7% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
வரி 32 ⟶ 31:
== நாகரீகமும் பொழுதுபோக்கும் ==
சிறீ பாறை முனீசுவரன் ஆலயம், பழமையான அருவங்காடு சிறீ முத்து மாரியம்மன் ஆலயம், கோபாலபுரம் சித்திவிநாயகர் ஆலயம், விநாயகர் கோயில், கோட்டு மாரியம்மன் கோயில், அய்யப்பன் கோயில், புனித ஆண்ட்ரூசு தேவாலயம், ஆரோக்கிய மாதா ஆலயம், அருவாங்காடு பள்ளிவாசல், புனித தாமசு பேராலயம் போன்றவை இங்குள்ள வழிபாட்டுத் தலங்களாகும்.
வரி 41 ⟶ 39:
{{reflist}}
== வெளியிணைப்புகள் ==
{{Commons category|Aruvankadu|அருவங்காடு}}
* [http://www.ofbindia.gov.in/ Indian Ordnance Factory website]
[[பகுப்பு:நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
| |||