அறைக்கீரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>AntonBot சி →top: clean up |
No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{#seo: |
|||
|title_mode=append |
|||
|title=TamilarWiki |
|||
|keywords=TamilarWiki, Tamilar, தமிழர்விக்கி, இ. தியாகலிங்கம், Tamilnadu, Sri Lanka |
|||
|description=புதிய தமிழ் கலைக்களஞ்சியமான தமிழர்விக்கி எழுத்தாளர் இ. தியாகலிங்கத்தால் தொடங்கப்பட்டது. இது பக்கச்சார்பு அற்றதாக; தகுதியான கட்டுரைகளுக்குச் சந்தர்ப்பம் கொடுக்க, தனிநபர் முயற்சியிலும், பொருளாதாரத்திலும் உருவாக்கப்பட்டது. கட்டுப்பாடுகள் சிலவற்றிற்கு விலக்களிக்க, தமிழில் மேலும் கட்டுரைகளைச் சுதந்திரமாக வெளியிடுவதற்கு, அத்தோடு விடுபட்ட அல்லது விலக்கப்பட்ட தமிழ் சமுதாயத்தின் தகவலுக்காக, நோர்வேயில் உருவாக்கப்பட்ட, தகவற் களஞ்சியம் (விக்கி தளம்) இது. இதில் தமிழ் உலகிற்குத் தேவையான கனமான தகவல்களை நேர்த்தியான கட்டுரைகளாகப் பதியலாம். கட்டுரைகளை ஏற்றுக்கொள்ளும் அல்லது மறுதலிக்கும் அதிகாரம் தமிழர்விக்கிக்கு உண்டு. |
|||
|image=Logo.png |
|||
|image_alt=TamilarWiki Logo |
|||
|site_name=TamilarWiki |
|||
|locale=ta_TA |
|||
|type=website |
|||
|modified_time={{REVISIONYEAR}}-{{REVISIONMONTH}} |
|||
}} |
|||
{{speciesbox |
{{speciesbox |
||
|image = Starr_040527-9001_Amaranthus_dubius.jpg |
|image = Starr_040527-9001_Amaranthus_dubius.jpg |
||
05:30, 1 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்
| அறைக்கீரை | |
|---|---|
| படிமம்:Starr 040527-9001 Amaranthus dubius.jpg | |
| உயிரியல் வகைப்பாடு e | |
| திணை: | |
| உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
| உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | A. dubius
|
| இருசொற் பெயரீடு | |
| Amaranthus dubius Mart. ex Thell. | |
அறைக்கீரை (Audio file "Ta-அரைக்கீரை.ogg" not found; Amaranthus dubius, red spinach) அல்லது குப்பைக் கீரை அல்லது அரைக் கீரை என்பது தமிழர் சமையலில் இடம்பெறும் கீரைகளில் ஒன்றாகும்.
பெயர்கள்
இந்த் கீரையை வேரொடு பிடுங்கி பயன்படுத்தாமல் செடியில் இருந்து இலைகளை மட்டும் கொய்து பயன்படுத்தலாம் என்பதால் இது அறுகீழை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அறுகீரை அறைக்கீரை போன்ற இதன் பெயர்கள் மக்கள் வழக்கில் மருவி அரைக்கீரை, அரக்கீர என்று வழங்கப்படுகிறது.[1]
பயன்
சித்த மருத்துவத்தில் காய்ச்சல், குளிர் சன்னி, கப நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக இக்கீரை கூறப்பட்டுள்ளது. தோசை, கூட்டு, சூப், கூட்டல், வடை, மசியல் என பல வகைகளில் அறைக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது கீரையாகத் தெற்காசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் .[2] ஆப்பிரிக்காவிலும் போற்றி உண்ணப்படுகிறது.[3] அறைக்கீரை உடலுக்கு வெப்பத்தை கொடுப்பதினால் மகப்பேறு பெற்ற பெண்களுக்கு ஒரு முக்கிய உணவாக அளிக்கபடுகிறது. அதோடு பிரசவத்தால் எற்படும் உடல் மெலிவை போக்கி, உடலுக்குச் சக்தியையும், பலத்தையும் கொடுக்கின்றது.[4]
மேற்கோள்கள்
- ↑
- ↑ Edible Amaranth
- ↑ Grubben, G.J.H. & Denton, O.A. (2004) Plant Resources of Tropical Africa 2. Vegetables. PROTA Foundation, Wageningen; Backhuys, Leiden; CTA, Wageningen.
- ↑ Arai Keerai Benefits in Tamil