அல்லாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி →வெளி இணைப்புகள்: clean up, replaced: இணைப்புகள → இணைப்புகள் using AWB |
|||
வரிசை 1:
'''அல்லாரை,''' [[இலங்கை]] வட மாகாணம் [[யாழ்ப்பாணம்]] [[தென்மராட்சி]] [[சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவு|சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில்]] அமைந்துள்ள ஒரு சிறிய [[கிராமம்]] ஆகும்.<ref>{{cite web |url=http://www.statistics.gov.lk/ref/Riskmaps/Jaffna | title=இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 11 |accessdate=13 செப்டெம்பர் 2024}}</ref> இக்கிராமத்துக்குத் தெற்கே [[கச்சாய் கடல் நீரேரி]], தென் மேற்கே [[சாவகச்சேரி]], மேற்கே [[மீசாலை]], வடக்கே [[மந்துவில்|மந்துவிலும்]] வட கிழக்கே [[கொடிகாமம்]], கிழக்கே [[கச்சாய்]] எல்லைகளாக உள்ளன. இந்த கிராமம் பார்ப்பதுக்கு அழகாக இருந்தாலும், பொருளாதார வசதியில் பெரிய அளவில் முன்னேறவில்லை. இலங்கையின் அரசியல் செல்வாக்கும் இந்த கிராமத்தை பொறுத்தவரையில் குறைவுதான். இந்த கிராமத்தில் வாழும் மக்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
== கல்வி - அல்லாரை தமிழ் கலவன் பாடசாலை ==
{{முதன்மை|அல்லாரை தமிழ் கலவன் பாடசாலை}}
1930ஆம் ஆண்டிற்கு முன்னர் அல்லாரை, மீசாலை கிழக்கு, வெள்ளாம் போக்கட்டி, கச்சாய் ஆகிய பகுதிகளுக்குப் பொதுவாகக் கச்சாய்க்கிராமத்தில் ஒரு அமெரிக்கன் மிசன் பாடசாலை இயங்கிவந்தத்து. சைவப் பிள்ளைகள் கல்வி கற்பதற்கும் சமய அறிவைப்பெறுவதற்கும் அதுவித வசதியும் இருக்கவில்லை.
| |||