ஆல்டிகைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>சா அருணாசலம் சிNo edit summary |
"thumb|150px|right|ஓர் ஆல்டிகைடு thumb|150px|[[பார்மால்டிகைடு ஆல்டிகைடு வரிசையில் எளிய ஓர் ஆல்டிகைடு]] '''ஆல்டிகைடு''' (Aldehyde) என்பது –CHO என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 13:
== பெயரிடல் ==
ஆல்டிகைடுகளுக்கான பொதுப்பெயர்கள் அதிகாரப்பூர்வமான ஐயுபிஏசி வழிகாட்டல் முறையில் பெயரிடப்படவில்லை. இருப்பினும் அவ்விதிகள் பயனுள்ளவையாகும். ஆல்டிகைடுகளுக்கான பெயர்களை ஐயுபிஏசி பின்வருமாறு பரிந்துரைக்கிறது :<ref>[http://www.uwc.edu/dept/chemistry/helpful_files/nomenclature.pdf Short Summary of IUPAC Nomenclature of Organic Compounds], web page, University of Wisconsin Colleges, accessed on line August 4, 2007.</ref><ref>[http://www.acdlabs.com/iupac/nomenclature/93/r93_449.htm §R-5.6.1, Aldehydes, thioaldehydes, and their analogues, A Guide to IUPAC Nomenclature of Organic Compounds: recommendations 1993], IUPAC, Commission on Nomenclature of Organic Chemistry, Blackwell Scientific, 1993.</ref><ref>[http://www.acdlabs.com/iupac/nomenclature/93/r93_480.htm §R-5.7.1, Carboxylic acids, A Guide to IUPAC Nomenclature of Organic Compounds: recommendations 1993], IUPAC, Commission on Nomenclature of Organic Chemistry, Blackwell Scientific, 1993.</ref>.
வரிசை 21:
#ஆல்டிகைடு குழு நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஒரு கார்பாக்சில் குழு (−COOH) அவ்விடத்தை நிரப்புமானால் கார்பாக்சிலிக் அமிலம் உருவாகும். அந்த ஆல்டிகைடுகளுக்குப் பெயரிடும்போது இக் அமிலம் அல்லது ஆயுக் அமிலம் என்பதை நீக்கி ஆல்டிகைடு என சேர்த்துப் பெயரிட வேண்டும்.
[[File:Formic acid.svg|thumb|[[பார்மிக் அமிலம்]]]]
வரிசை 52:
{{reflist}}
== வெளி இணைப்புகள் ==
*[http://www.organic-reaction.com/synthetic-protocols/functionals-groups/aldehyde/ Aldehyde synthesis – Synthetic protocols] {{Webarchive|url=https://web.archive.org/web/20150926030710/http://www.organic-reaction.com/synthetic-protocols/functionals-groups/aldehyde/ |date=2015-09-26 }} from organic-reaction.com
| |||