ஆர்கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கி.மூர்த்தி
 
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 242:
 
==தயாரிப்பு==
===தொழிற்துறை===
இச்செயல்முறையானது கடுங்குளிர் காற்றுப் பிரிப்பு அலகில் உள்ள திரவக் காற்றை, பின்னக் காய்ச்சி வடிகட்டுதல் மூலம் தொழில்ரீதியாக ஆர்கான் பிரித்தெடுக்கப்படுகிறது. 77.3 [[கெல்வின்]] வெப்பநிலையில் கொதிக்கும் திரவ நைட்ரசனை 87.3 கெல்வின் வெப்பநிலையில் கொதிக்கும் ஆர்கானிலிருந்தும், 90.2 கெல்வின் வெப்பநிலையில் கொதிக்கும் திரவ ஆக்சிசனிலிருந்தும் பிரிக்கும் ஒரு செயல்முறையாகும். ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 700,000 டன் ஆர்கான் உற்பத்தி செய்யப்படுகிறது.<ref name="emsley" /><ref>
{{cite web
வரிசை 251:
}}</ref>
 
===கதிரியக்கச் சிதைவு முறை ===
புவியில் இயற்கையாகத் தோன்றும் <sup>40</sup>K ஐசோடோப்பு 1.25×10<sup>9</sup> ஆண்டுகள் என்ற அரை ஆயுள் காலத்தால் எலக்ட்ரான் பிடிப்பு அல்லது பாசிட்ரான் உமிழ்வு மூலம் நிலையான <sup>40</sup>Ar (11.2%) ஐசோடோப்பு ஆகவும், பீட்டா சிதைவின் மூலம் நிலையான <sup>40</sup>Ca (88.8%) ஆகவும் சிதைகிறது. இந்த பண்புகள் மற்றும் விகிதங்கள் K-Ar காலக்கணிப்பு மூலம் பாறைகளின் வயதை தீர்மானிக்கப் பயன்படுகிறது.
 
வரிசை 266:
 
 
===தொழில்துறை செயல்முறைகள்.===
சில உயர்-வெப்பநிலை தொழில்துறை செயல்முறைகளில் ஆர்கான் பயன்படுத்தப்படுகிறது. இங்கு சாதாரணமாக மந்தமாக உள்ள பொருள்கள் வினையில் ஈடுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, கிராஃபைட் எரிவதைத் தடுக்க கிராஃபைட் மின்சார உலைகளில் ஆர்கான் வளிமண்டலச் சூழல் பயன்படுத்தப்படுகிறது.
 
வரிசை 286:
}}</ref><ref name="ShieldsRaj2010">{{cite journal|last1=Shields|first1=Sara J.|last2=Raj|first2=A. B. M.|s2cid=11301328|title=A Critical Review of Electrical Water-Bath Stun Systems for Poultry Slaughter and Recent Developments in Alternative Technologies|journal=Journal of Applied Animal Welfare Science|volume=13|issue=4|year=2010|pages=281–299|issn=1088-8705|doi=10.1080/10888705.2010.507119|pmid=20865613|citeseerx=10.1.1.680.5115}}</ref> அதன் வினைத்திறன் அல்லாத தன்மை உணவுப் பொருட்களில் பயன்படுத்த பொருத்தமானதாக ஆகிறது.<ref name="FraquezaBarreto2009">{{cite journal|last1=Fraqueza|first1=M. J.|last2=Barreto|first2=A. S.|title=The effect on turkey meat shelf life of modified-atmosphere packaging with an argon mixture|journal=Poultry Science|volume=88|issue=9|year=2009|pages=1991–1998|issn=0032-5791|doi=10.3382/ps.2008-00239|pmid=19687286|doi-access=free}}</ref>
 
=== அறிவியல் ஆராய்ச்சி ===
[[நியூட்ரினோ]] சோதனைகள் மற்றும் நேரடி இருண்ட பொருள் தேடல்களுக்கு இலக்காக நீர்ம ஆர்கான் பயன்படுத்தப்படுகிறது. பலவீனமாக ஊடாடும் பாரிய துகள்களுக்கும் ஆர்கான் அணுக்கரு உருவாக்கும் மினுமினுப்பு ஒளிக்கும் இடையே உள்ள தொடர்பு ஒளி பெருக்கி குழாய்களால் கண்டறியப்படுகிறது. ஆர்கான் வாயுவைக் கொண்ட இரண்டு-கட்ட உணரிகள் மேற்கண்ட சிதறலின் போது உற்பத்தி செய்யப்படும் அயனியாக்கம் செய்யப்பட்ட எலக்ட்ரான்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகின்றன. மற்ற திரவமாக்கப்பட்ட மந்த வாயுக்களைப் போலவே, ஆர்கானும் அதிக மினுமினுக்கும் ஒளி விளைச்சலைக் கொண்டுள்ளது (சுமார் 51 ஃபோட்டான்கள்/கிலோஎலக்ட்ரான்வோல்ட்டு<ref>{{cite journal
|display-authors= 4
வரிசை 311:
[[சுவீடன்|சுவீடனில்]] உள்ள இலிங்கோபிங் பல்கலைக்கழகத்தில் மந்த வாயு ஒரு வெற்றிட அறையில் பயன்படுத்தப்படுகிறது, அதில் உலோகப் படலங்களை அயனியாக்க பிளாசுமா அறிமுகப்படுத்தப்படுகிறது.<ref>{{Cite web|title=Plasma electrons can be used to produce metallic films|url=https://phys.org/news/2020-05-plasma-electrons-metallic.html|date=May 7, 2020|website=Phys.org|access-date=May 8, 2020}}</ref> இந்த செயல்முறையானது கணினி செயலிகளை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு படலத்தை உருவாக்குகிறது. இப்புதிய செயல்முறை இரசாயன குளியல் மற்றும் விலையுயர்ந்த, ஆபத்தான, அரிதான பொருட்களைப் பயன்படுத்துவதற்கான தேவையை நீக்குகிறது.
 
===பாதுகாப்பு ===
[[File:CsCrystals.JPG|thumb|காற்றுடன் வினையை தவிர்ப்பதற்காக சீசியத்தின் மாதிரி ஆர்கானில் அடைக்கப்பட்டுள்ளது.]]
 
வரிசை 328:
}}</ref>
 
===ஆய்வக உபகரணம்===
[[Image:Glovebox.jpg|thumb|கையுறை பெட்டிகள் பெரும்பாலும் ஆர்கானால் நிரப்பப்படுகின்றன. ஆக்சிசன், நைட்ரசன் மற்றும் ஈரப்பதம் இல்லாத வளிமண்டலத்தை பராமரிக்க இது துப்புரவாக்கிகளை மறுசுழற்சி செய்கிறது]]
சிலெங்கு வரிகள் எனப்படும் வெற்றிட வாயு பன்மடி வரிகள் மற்றும் கையுறை பெட்டிகளுக்குள் ஆர்கானை மந்த வாயுவாகப் பயன்படுத்தப்படலாம். நைட்ரசன் வினைகள் அல்லது கருவிகளுடன் வினைபுரியும் சந்தர்ப்பங்களில் ஆர்கான் குறைந்த விலை நைட்ரசனை விட அதிகமாக விரும்பப்படுகிறது.
 
வாயு நிறப்பகுப்பியல், மின்தெளிப்பு அயனியாக்க நிறை நிறமாலையியல் போன்றவற்றிக் ஏந்து வாயுவாக ஆர்கான் பயன்படுத்தப்படுகிறது. பிளாசுமா பயன்படுத்தப்படும் மண்டையோட்டக நிறமாலையியலில் ஆர்கான் விரும்பத்தகுந்த வாயுவாகப் பயன்படுகிறது. எலக்ட்ரான் நுண்ணோக்கியில் அலகிடுவதற்கேற்ப மாதிரிகளின் தொடர்பிசைவற்ற பூச்சுக்கு ஆர்கான் விரும்பப்படுகிறது. ஆர்கான் வாயு பொதுவாக நுண் மின்னணுவியல் மற்றும் நுண் கட்டமைத்தல் சீவல்களை சுத்தம் செய்வதற்கும் தொடர்பிசைவற்ற மெல்லிய படல படிவுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
=== மருத்துவப்பயன்கள் ===
மிகைக்குளிர்வழி இழைம அழிப்பு போன்ற மிகைக்குளிர்வழி அகற்றல் சிகிச்சைமுறைகளில் நீர்ம ஆர்கான் புற்றுநோய் செல்கள் போன்ற திசுக்களை அழிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆர்கான் பிளாசுமா கற்றை மின் அறுவை சிகிச்சையின் ஒரு வடிவமான ஆர்கான்-மேம்படுத்தப்பட்ட உறைதல் எனப்படும் சிகிச்சை செயல்முறையில் ஆர்கான் பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சை இரத்தக் குழாயடைப்பை உருவாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது மற்றும் குறைந்தது ஒரு நோயாளிக்காவது மரணத்தை ஏற்படுத்துகிறது.<ref>
{{cite web
வரிசை 356:
}}</ref>
 
===விளக்கு===
[[File:ArTube.jpg|thumb|left|upright|ஆர்கான் வாயு-உமிழும் விளக்கு ஆர்கானின் "Ar" குறியீடை உருவாக்குகிறது]]
 
[[ஆக்சிசனேற்றம்|ஆக்சிசனேற்றத்திலிருந்து]] அதிக வெப்பநிலையில் இழைகளைப் பாதுகாப்பதற்காக ஒளிரும் விளக்குகள் ஆர்கான் வாயுவால் நிரப்பப்படுகின்றன. பிளாசுமா விளக்கு மற்றும் சோதனை [[துகள் இயற்பியல்|துகள் இயற்பியலில்]] ஒளியை அயனியாக்கி வெளியிடும் ஒரு குறிப்பிட்ட வழியிலும் ஆர்கான் பயன்படுத்தப்படுகிறது. தூய ஆர்கானால் நிரப்பப்பட்ட வாயு-உமிழ்வு விளக்குகள் இளஞ்சிவப்பு / ஊதா ஒளியை வழங்குகின்றன. ஆர்கான் நீலம் மற்றும் பச்சை ஆர்கான்- ஒளிகள் சீரொளிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
 
=== பல்வகைப் பயன்கள் ===
ஆற்றல் திறன் கொண்ட சன்னல்களில் வெப்ப காப்புக்காக ஆர்கான் பயன்படுத்தப்படுகிறது. <ref>
{{cite web
வரிசை 438:
 
== புற இணைப்புகள் ==
 
{{Sister project links|auto=1|wikt=argon|s=argon |v=The periodic table/Argon |b=Wikijunior:The Elements/Argon}}
* [http://www.periodicvideos.com/videos/018.htm Argon] at ''[[The Periodic Table of Videos]]'' (University of Nottingham)
* [http://wwwrcamnl.wr.usgs.gov/isoig/period/ar_iig.html USGS Periodic Table – Argon]
"https://tamilar.wiki/w/ஆர்கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது