ஆடுதுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Hibayathullah No edit summary |
imported>Rasnaboy சி இணைப்புக் கோடு |
||
| (26 பயனர்களால் செய்யப்பட்ட 46 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = ஆடுதுறை
|latd =11.1
மாநிலம் = தமிழ்நாடு |▼
|longd =79.28
மாவட்டம் = [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] |▼
தலைவர் பதவிப்பெயர் = |▼
தலைவர் பெயர் = |▼
உயரம் = |▼
கணக்கெடுப்பு வருடம் = 2001 |▼
மக்கள் தொகை = 11,455| ▼
மக்களடர்த்தி = |▼
பரப்பளவு = |▼
தொலைபேசி குறியீட்டு எண் = |▼
அஞ்சல் குறியீட்டு எண் =612101 |▼
வாகன பதிவு எண் வீச்சு = |▼
}}▼
|இணையதளம் = www.townpanchayat.in/aduthurai
'''ஆடுதுறை''' ([[ஆங்கிலம்]]:Aduthurai alias Maruthuvakudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.▼
▲|}}
▲'''ஆடுதுறை''' (
==மக்கள் வகைப்பாடு==▼
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,455 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஆடுதுறை மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆடுதுறை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.▼
==பேரூராட்சி நிர்வாகம்==
16.81 சகிமீ பரப்பளவு கொண்ட இப்பேரூராட்சி 15 வார்டுகளும், 80 தெருக்களும் கொண்டது. இதன் தற்போதைய மக்கள்தொகை 14,750 (2017) ஆகும்.
▲== மக்கள் வகைப்பாடு ==
{{TamilNadu-geo-stub}}▼
▲இந்திய
== அருகிலுள்ள கிராமங்கள் ==
[[ஆவணியாபுரம் ஊராட்சி, தஞ்சாவூர்|ஆவணியாபுரம்]], [[மஞ்சமல்லி ஊராட்சி|மஞ்சமல்லி]], [[கிள்ளுக்குடி ஊராட்சி|கிள்ளுக்குடி]], [[சாத்தனூர் ஊராட்சி (திருவிடைமருதூர்)|சாத்தனூர்]], மேலமருத்துவக்குடி, கீழ மருத்துவக்குடி, [[வாணாதிராஜபுரம் ஊராட்சி|வானாதிராஜபுரம்]], [[திருமங்கலக்குடி]], [[நரசிங்கன்பேட்டை ஊராட்சி|நரசிங்கன்பேட்டை]], தியாகராஜபுரம், [[சூரியனார் கோவில்]], போன்ற கிராமங்கள் உள்ளது.
== ஆதாரங்கள் ==
<references/>
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/aduthurai ஆடுதுறை பேரூராட்சியின் இணையதளம்]
{{தஞ்சாவூர் மாவட்டம்}}
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
▲{{TamilNadu-geo-stub}}
| |||