ஆண்டாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox Hindu leader | name = ஆண்டாள் | image = Andal-painting.jpg | religion = இந்து மதம் | birth_date = பொ.ஊ. 7 அல்லது 8-வது நூற்றாண்டு<ref name=chitnis116>{{cite book|last=Chitnis|first=Krishnaji Nageshrao|tit..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>A.Muthamizhrajan
 
வரிசை 47:
ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் [[திருப்பாவை]], [[நாச்சியார் திருமொழி]] என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார். இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமை, தத்துவம், பக்தி ஆகியவற்றிக்காக அனைவராலும் போற்றப்படுகின்றது. இவரது முதல் படைப்பான [[திருப்பாவை]] 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவை ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.
 
இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது. இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாகக் காணப்படுகின்றது. இது வடமொழியில் எழுதப்பட்ட ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததன்மை உடையதாகக் காணப்படுகின்றது. கண்ணனை மணமுடிப்பதாக ஆண்டாள் பாடியுள்ள நாச்சியார் திருமொழியில் உள்ள ’வாரணமாயிரம்’ பாடல் தொகுப்பு புகழ் பெற்றது. இது சில தமிழ்தமிழ்த் திரைப்படங்களில் பாடல் காட்சியாக எடுத்தாளப்பட்டுள்ளது.<ref>http://www.kamakoti.org/tamil/divya68.htm</ref> ஆண்டாளின் இவ்விரு படைப்புகளும் குறிப்பாகத் திருப்பாவை நாட்டின் (தென்கலை மற்றும் வடகலை பின்பற்றும்) அனைத்து வைணவதலங்களிலும் வைணவர்களின் இல்லங்களிலும் தினந்தோறும் ஓதப்பட்டு வருகின்றது. மேலும் வைணவதலங்களில் நடைபெறும் முக்கிய விழாக்களிலும் வைணவர்களின் இல்ல விழாவிலும் வடமொழி மறைகளுக்கு நிகராகத் தவறாமல் ஓதப்படுகின்றது.
 
==கோதை மண்டலி==
வரிசை 59:
 
== வெளி இணைப்புகள் ==
{{விக்கிமூலம்|ஆசிரியர்:ஆண்டாள்}}
[http://www.dinamalar.com/360_view_detail.asp?id=246 360டிகிரி கோணத்தில் ஆண்டாள் கோயில் தரிசனம் ] தினமலர்
* [https://www.youtube.com/watch?v=S55gbIGP0CU&list=PLrDHFXR22SMG85gwFuWyH4SSOVK9kYGKG திருப்பாவை விளக்கம்]
"https://tamilar.wiki/w/ஆண்டாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது