ஆதனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Manikandan.ts No edit summary |
imported>S. ArunachalamBot |
||
| (3 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 16:
|பரப்பளவு =
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =TN
|பின்குறிப்புகள் =
|}}
'''ஆதனூர்''' (''Aathanur'') [[கொள்ளிடம்|கொள்ளிடத்தின்]] தெற்கே [[தஞ்சாவூர்]] மாவட்டத்தில் [[கும்பகோணம்]] அருகில் அமைந்துள்ள ஊராகும்.<ref>{{cite news |title=படியளந்த பரமன்: ஆதனூர் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில் |url=https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2012/Oct/25/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-577075.html |accessdate=8 February 2025 |agency=தினமணி}}</ref> கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள இக்கோயிலில் பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் திருமங்கையாழ்வார் வழிபட்டுள்ளார். இத்தலத்துக்கு என்று தனிப்பாசுரம் எழுதவில்லை என்றாலும் தனது பெரிய திருமடலில் ‘ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன்’ என்று குறிப்பிடுகிறார்.
==பெயர்க் காரணம்==▼
▲== பெயர்க் காரணம் ==
மகாவிஷ்ணுவை நோக்கி காமதேனு தவம் இருந்ததுதான் ஆதனூர் என்ற பெயர் வரக் காரணம் எனக் கூறப்படுகிறது.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/spirituals/874717-108-vaishnava-temples-trip-adhanur-andalakkum-aiyan-temple-3.html |title=108 வைணவ திவ்ய தேச உலா - 11. ஆதனூர் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில் |date=2022-09-28 |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2025-02-08}}</ref>
== கோயில்கள் ==
*[[ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில்]]
*மதுரகாளி கோயில்
வரி 31 ⟶ 32:
*ஆதனூர் அனுமன் கோயில்
*அய்யனார் கோயில்
== மேற்கோள்கள் ==
{{மேற்கோள்பட்டியல்}}
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
| |||