ஆத்மஜோதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''ஆத்மஜோதி''' ஆன்மீக மாசிகை ஈழத்தின் மலைநாட்டிலுள்ள நாவலப்பிட்டியிலிருந்து 1948ஆம் ஆண்டு திருக்கார்த்திகைத் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Info-farmer
சி {{விக்கிமூலம்|அட்டவணை:ஆத்மஜோதி.pdf}}
 
வரிசை 3: வரிசை 3:
ஆத்மஜோதியைக் கௌரவ ஆசிரியராக இருந்து வழிநடத்தியவர் க. இராமச்சந்திரா எனும் சமரசஞானி. [[ஏழாலை]] [[நா. முத்தையா]] அவர்கள் ஆரம்பகாலம் முதல் நிருவாக ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியிலே பெரும் பங்கு கொண்டவர்.

ஆத்மஜோதி மாசிகை [[ஆன்மீகம்|ஆன்மீக]] வெளியீடுகளிலே சமரச நெறியினைப் பின்பற்றி வந்த சிறப்புடையது. அதன் வளர்ச்சிப்பாதையிலே ஆன்மீக நெறியை எவ்விதக் கலப்புமின்றி வழங்கிய பெருமையுடையது.
ஆத்மஜோதி மாசிகை [[ஆன்மீகம்|ஆன்மீக]] வெளியீடுகளிலே<ref>{{cite web |title=ஆத்மஜோதி இதழ் |url=https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF_1961.05_(13.7) |website=நூலகம் |accessdate=27 February 2025}}</ref> சமரச நெறியினைப் பின்பற்றி வந்த சிறப்புடையது. அதன் வளர்ச்சிப்பாதையிலே ஆன்மீக நெறியை எவ்விதக் கலப்புமின்றி வழங்கிய பெருமையுடையது.

1960இலே ஆத்மஜோதி அச்சகம் நிறுவப்பட்டதை அடுத்து ஆத்மஜோதியில் வெளிவந்தனவும் வெளிவராதனவுமான பல விடயங்கள் நூலுருப்பெற்றன. அதன் பத்தாம், பதினைந்தாம், இருபத்தைந்தாம் ஆண்டுகளிலே விசேட மலர்களும் வெளியிடப் பெற்றுள்ளன.

== மேற்கோள்கள் ==
{{Reflist}}

==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
{{நூலகம்:இதழ்|இதழ்=ஆத்மஜோதி}}
{{நூலகம்:இதழ்|இதழ்=ஆத்மஜோதி}}
{{விக்கிமூலம்|அட்டவணை:ஆத்மஜோதி.pdf}}

[[பகுப்பு:ஈழத்து சஞ்சிகைகள்]]
[[பகுப்பு:ஈழத்து சஞ்சிகைகள்]]
[[பகுப்பு:1940 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்]]
[[பகுப்பு:1940 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்]]

00:26, 27 பெப்பிரவரி 2025 இல் கடைசித் திருத்தம்

ஆத்மஜோதி ஆன்மீக மாசிகை ஈழத்தின் மலைநாட்டிலுள்ள நாவலப்பிட்டியிலிருந்து 1948ஆம் ஆண்டு திருக்கார்த்திகைத் திருநாளிலே சிவனொளிபாதச் சித்திரத்தைத் தாங்கி வெளிவரத் தொடங்கியது. அப்பொழுது ஆண்டு சந்தா மூன்று ரூபாய். இம்மாசிகை 1973இலே வெள்ளி விழாக் கொண்டாடிய பெருமையுடையது.

ஆத்மஜோதியைக் கௌரவ ஆசிரியராக இருந்து வழிநடத்தியவர் க. இராமச்சந்திரா எனும் சமரசஞானி. ஏழாலை நா. முத்தையா அவர்கள் ஆரம்பகாலம் முதல் நிருவாக ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியிலே பெரும் பங்கு கொண்டவர்.

ஆத்மஜோதி மாசிகை ஆன்மீக வெளியீடுகளிலே[1] சமரச நெறியினைப் பின்பற்றி வந்த சிறப்புடையது. அதன் வளர்ச்சிப்பாதையிலே ஆன்மீக நெறியை எவ்விதக் கலப்புமின்றி வழங்கிய பெருமையுடையது.

1960இலே ஆத்மஜோதி அச்சகம் நிறுவப்பட்டதை அடுத்து ஆத்மஜோதியில் வெளிவந்தனவும் வெளிவராதனவுமான பல விடயங்கள் நூலுருப்பெற்றன. அதன் பத்தாம், பதினைந்தாம், இருபத்தைந்தாம் ஆண்டுகளிலே விசேட மலர்களும் வெளியிடப் பெற்றுள்ளன.

மேற்கோள்கள்

  1. "ஆத்மஜோதி இதழ்". நூலகம். Retrieved 27 February 2025.

வெளி இணைப்புகள்

தளத்தில்
ஆத்மஜோதி
இதழ்கள் உள்ளன.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆத்மஜோதி&oldid=263787" இலிருந்து மீள்விக்கப்பட்டது