அவீச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>சா அருணாசலம் சிNo edit summary |
|||
| (பயனரால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 25:
''ஐ குட் பி தி ஒன்'' (நிக்கி ரோமெரோவுடன்), "வேக் மீ அப்!" (அமெரிக்கப் பாடகர் அலோ பிளாக்குடன்), "யூ மேக் மீ", "ஏய் பிரதர்", "அடிக்டக்டு டு யூ", மற்றும் "கொல்லைடு" (பிரித்தானியப் பாடகர் லியோனா லெவிசுடன்) பரவலாக அறியப்பட்ட இவரது பாடல்களில் சிலவாகும்.
அவீச்சி செப்டம்பர் 8, 1989 இல் [[ஸ்டாக்ஹோம்]], [[ஸ்வீடன்|சுவீடனில்]] பிறந்தார். அவரது பிறந்த பெயர் டிம் பெர்லிங்; இருப்பினும் அவர் தொழில் ரீதியாக அவீச்சி, டிம் பெர்கு என்ற பெயர்களால் அறியப்படுகிறார்; டிம் லைடென், டாம் ஹேங்சு, டிம்பர்மேன் என்பன இவரது பிற புனைபெயர்களாகும்.
[[படிமம்:
2008 ஆம் ஆண்டில் தனது 18ஆம் அகவையில் இசையுலகிற்கு வெளிவந்தார்; தம்முடைய [[காமோதோர் 64]] குறுங்கணினியில் இருந்த "சோம்பேறி ஜோன்சு" என்ற காணொளி விளையாட்டுப் பாட்டை கலப்பிசையில் மீளமைத்து வெளியிட்டார்; இது '' சோம்பேறி லேசு '' என்ற பெயரில் ''ஸ்ட்ரைக் ரிகார்டிங்'' நிறுவனத்தால் விற்பனைக்கு விடப்பட்டது.
அவீச்சி [[பீட் டாங்]] என்ற வணிகப் பெயருடன் ஏப்ரல் 2008 இல் ''மேன்மேன்'' என்ற இசைத்தொகுப்பை சொந்தமாக வெளியிடப்பட்டார். இது "பாசுட்டு டிராக்சு" என்ற போட்டியில் 70 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதலிடத்தை வென்றது. இதனைத் தொடர்ந்து அவீச்சி உலகெங்கிலும் உள்ள பல இசைத்தட்டு வெளியீட்டாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் முன்பதிவு முகமைகளைத் தொடர்பு கொண்டார்.
[[படிமம்:Avicii logo.svg.png|thumb|260px|2008இல் அறிமுகப்படுத்தப்பட்ட அவீச்சி வணிகச் சின்னம் <ref>{{cite web |url=https://www.facebook.com/avicii/photos/pb.26435256798.-2207520000.1462613508./26435411798/?type=1&theater |title=Avicii – Avicii added a new photo. |publisher=[[முகநூல்]] |date=3 September 2008 |accessdate=8 March 2017}}</ref>]]
2011இல் தனது "லெவல்சு" என்ற இசைத்தொகுப்பை பொதுவெளியில் வெளியிட்டார். இந்தப் பாட்டு [[எட்டா ஜேம்சு]] பாடிய கடவுள் வாழ்த்துப் பாடலான ''சம்திங் காட் அ ஓல்டு ஆன் மீ'' என்ற பாடலின் துளிகளை உள்ளடக்கியிருந்தது.<ref>{{cite web |url=http://www.whosampled.com/sample/111866/Avicii-Levels-Etta-James-Something's-Got-a-Hold-on-Me/ |title=Avicii's Levels – Discover the Sample Source |website=WhoSampled|access-date=13 June 2016}}</ref> இத்தொகுப்பு [[ஆஸ்திரியா]],<ref>{{cite web |url=http://www.austriancharts.at/showitem.asp?interpret=Avicii&titel=Levels&cat=s |title=Avicii – Levels |last=Hung |first=Steffen |website=austriancharts.at |access-date=13 June 2016 |url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20160624043322/http://www.austriancharts.at/showitem.asp?interpret=Avicii&titel=Levels&cat=s |archivedate=24 June 2016 |df=dmy}}</ref> [[பெல்ஜியம்]],<ref>{{cite web |url=http://www.ultratop.be/nl/song/cca4f/Avicii-Levels |title=Avicii – Levels |website=ultratop.be |access-date=13 June 2016 |url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20160927072322/http://www.ultratop.be/nl/song/cca4f/Avicii-Levels |archivedate=27 September 2016 |df=dmy}}</ref> [[பொசுனியா எர்செகோவினா]], [[குரோவாசியா]], [[டென்மார்க்]],<ref>{{cite web |url=http://www.danishcharts.com/showitem.asp?interpret=Avicii&titel=Levels&cat=s |title=Avicii – Levels |last=Hung |first=Steffen |website=danishcharts.com |access-date=13 June 2016 |url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20160808102821/http://www.danishcharts.com/showitem.asp?interpret=Avicii&titel=Levels&cat=s |archivedate=8 August 2016 |df=dmy}}</ref> [[பின்லாந்து]],<ref>{{cite web |url=http://www.ifpi.fi/tilastot/virallinen-lista/artistit/Avicii/Levels |title=Musiikkituottajat – Tilastot – Suomen virallinen lista – Artistit |website=ifpi.fi|access-date=13 June 2016}}</ref> [[ஜெர்மனி]],<ref>{{cite web |url=http://musicline.de/de/chartverfolgung_summary/artist/Avicii/?type=single |title=Die ganze Musik im Internet: Charts, Neuerscheinungen, Tickets, Genres, Genresuche, Genrelexikon, Künstler-Suche, Musik-Suche, Track-Suche, Ticket-Suche – musicline.de |website=musicline.de|access-date=13 June 2016}}</ref> [[கிரேக்கம் (நாடு)]], [[அயர்லாந்து]],<ref>{{cite web |url=http://www.chart-track.co.uk/index.jsp?c=p%252Fmusicvideo%252Fmusic%252Farchive%252Findex_test.jsp&ct=240001&arch=t&lyr=2011&year=2011&week=44 |title=GFK Chart-Track |website=chart-track.co.uk |access-date=13 June 2016 |archive-date=9 ஆகஸ்ட் 2016 |archive-url=https://web.archive.org/web/20160809233524/http://www.chart-track.co.uk/index.jsp?c=p%252Fmusicvideo%252Fmusic%252Farchive%252Findex_test.jsp&ct=240001&arch=t&lyr=2011&year=2011&week=44 |url-status=dead }}</ref> [[இத்தாலி]],<ref>{{cite web |url=http://www.italiancharts.com/showitem.asp?interpret=Avicii&titel=Levels&cat=s |title=Avicii – Levels |last=Hung |first=Steffen |website=italiancharts.com |access-date=13 June 2016 |url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20160629154057/http://www.italiancharts.com/showitem.asp?interpret=Avicii&titel=Levels&cat=s |archivedate=29 June 2016 |df=dmy}}</ref> the [[நெதர்லாந்து]],<ref>{{cite web |url=http://www.top40.nl/avicii/avicii-levels_22155 |title=Avicii – Levels |last=40 |first=Stichting Nederlandse Top |website=Top40.nl|access-date=13 June 2016}}</ref> [[சுலோவீனியா]], [[ஐக்கிய இராச்சியம்]],<ref>{{cite web |url=http://www.officialcharts.com/charts/dance-singles-chart/20111225/104/ |title=Official Dance Singles Chart Top 40|website=officialcharts.com|access-date=13 June 2016}}</ref> நாடுகளில் முதல் பத்து இடங்களுக்குள்ளாக இருந்தது; [[அங்கேரி]],<ref>{{cite web |url=http://zene.slagerlistak.hu/radios-top-40-jatszasi-lista/2012/6 |title=Rádiós Top 40 játszási lista – Hivatalos magyar slágerlisták |last=lightmedia.hu |website=zene.slagerlistak.hu|access-date=13 June 2016}}</ref> [[நோர்வே]]<ref>{{cite web |url=http://www.norwegiancharts.com/showitem.asp?interpret=Avicii&titel=Levels&cat=s |title=Avicii – Levels |last=Hung |first=Steffen |website=norwegiancharts.com |access-date=13 June 2016 |url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20160617023718/http://www.norwegiancharts.com/showitem.asp?interpret=Avicii&titel=Levels&cat=s |archivedate=17 June 2016 |df=dmy}}</ref> [[சுவீடன்]] நாடுகளில் முதலிடத்தைப் பிடித்தது.<ref>{{cite web |url=http://www.swedishcharts.com/showitem.asp?interpret=Avicii&titel=Levels&cat=s |title=Avicii – Levels |last=Hung |first=Steffen |website=swedishcharts.com|access-date=13 June 2016}}</ref>
2012ஆம் ஆண்டில் டேவிடு கெத்தாவுடன் இணைந்து பாடிய "சன் ஷைன்" என்ற பாட்டிற்காக சிறந்த நடன இசை என்ற பகுப்பில் [[கிராமி விருது]]க்கு நியமிக்கப்பட்டார்.<ref name="Avicii" /> லியோனா லெவிசின் ''கொல்லைடு'' என்ற ஒற்றைப் பாட்டில் அவீச்சியின் "ஃபேடு இன்டூ டார்க்னசு" என்ற பாடலின் துளிகள் இடம்பெற்றது. இப்பாடலில் இதற்குரிய மூலக்குறிப்பை குறிப்பிடாததால் அவீச்சி இதற்கு தடை வாங்க முயன்றார். இருப்பினும் இச்சர்ச்சைக்கு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணும் வண்ணம் லெவிசின் சார்பாளர் லெவிசும் அவீச்சியும் இணைந்து இப்பாடலை வெளியிடுவதாக அறிவித்தார்.<ref>{{cite web |last=Halliday |first=Josh |title=Leona Lewis resolves legal dispute with Swedish DJ over new single |date=16 August 2011 |work=The Guardian |url=https://www.theguardian.com/music/2011/aug/16/leona-lewis-new-single-avicii-collide |accessdate=12 October 2014}}</ref>
2016இல் அவீச்சிக்கு அதிகளவிலான [[குடிப்பழக்கம்|குடிப்பழக்கத்தால்]] [[கணைய அழற்சி|கடும் கணைய அழற்சி]] ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதன்பிறகு நேரலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை நிறுத்தினார்.<ref>{{cite web|url=https://www.theguardian.com/music/2018/apr/20/swedish-dj-avicii-dies-aged-28|title=Avicii: chart-topping EDM star dies aged 28|last=Nevins |first=Jake|date=20 April 2018|website=The Guardian|publisher= Guardian News and Media Limited|access-date=20 April 2018|quote=In 2016, Avicii retired from live performing due to health reasons, having suffered from acute pancreatitis owing, in part, to excessive drinking. In 2014, his gallbladder and appendix had been removed.}}</ref>
வரி 50 ⟶ 51:
== வெளியிணைப்புகள் ==
{{Commons category|அவீச்சி}}
[[பகுப்பு:சுவீடிய இசைக் கலைஞர்கள்]]
| |||