அவித்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி குறிப்புகள்: clean up, replaced: குறிப்புக்கள் → குறிப்புகள் using AWB
 
No edit summary
 
வரிசை 3:
==அவித்தல் முறைகள்==
தேவையைப் பொறுத்துச் சமைப்பதற்கு இருவேறு வகையான அவித்தல் முறைகள் பயன்படுகின்றன.
===திரவத்தில் இட்டு அவித்தல்===
இம்முறையில் சமைக்க வேண்டிய பொருள்களை நீரில் அல்லது வேறு பொருத்தமான திரவத்தில் நேரடியாக இட்டு அதை வெப்பமாக்குவர். திரவத்தின் வெப்பநிலை உயரும்போது உணவுப் பொருள் அவியத் தொடங்கும். பொதுவாக வெப்பநிலை திரவத்தின் கொதிநிலை வரை உயர்த்தப்படும். ஒரு நிலையில் உணவுப்பொருள் வெந்து உட்கொள்ளுவதற்கான பக்குவத்தைப் பெறும்.
===ஆவியில் அவித்தல்===
இம்முறையில் நீரைச் சூடாக்கிக் கொதிக்க வைத்து உருவாகும் [[நீராவி]]யில் உணவுப் பொருள்களை வைத்து அவிப்பர். இம்முறையில் அவிப்பதற்காகப் பல சாதனங்கள் உள்ளன. இச்சாதனங்களில் கீழ்ப்பகுதியில் வெப்பமாக்குவதற்கான நீரைக் கொள்ளக்கூடிய ஒரு பகுதியும், அதற்கு மேல், மேலே வரும் நீராவியை உணவுப் பொருட்களின் மேற் செலுத்துவதற்கும், அப்பொருட்களைத் தாங்கிக் கொள்வதற்கும் வசதியான ஒரு ஒழுங்கு இருக்கும். இது பெரும்பாலும் கண்ணறைகளைக் கொண்ட ஒரு தட்டாக இருக்கலாம்.
 
"https://tamilar.wiki/w/அவித்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது