இப்னு சீனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Muslim scholars | <!-- Scroll down to edit this page --> <!-- Philosopher Category --> notability = பாரசீக அறிஞர்| era = இஸ்லாமியப் பொற்காலம்| color = #cef2e0 | <!-- Images --> image_name =Avicenna.jpg| image_caption = | sig..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
 
வரிசை 52:
==வாழ்க்கை==
 
===இளமை===
 
அவிசென்னாவின் இளமையைப் பற்றி அவரது மாணவர் ஜுழ்சானி எழுதிய தன்வரலற்றில் இருந்து மடுமே அறிய முடிகிறது. வேறு ஏதும் வாயில்கள் கிடைக்காதவரையில் அதில் எவ்வளவு உண்மை என்பதை மதிப்பிட இயலாது. அதில் அவர் தனது [[அறிவுக் கோட்பாட்டை]] கூறுகிறார். ஒவ்வொரு மாந்தனும் அறிவை அடைதலும் ஆசிரியர் இல்லாமலே அரிசுட்டாட்டிலிய அறிவியல் புலங்களைப் புரிதலும் இயலும் என்கிறார்.அதில் கூறப்படும் நிகழ்ச்சிகள் அரிசுட்டாட்டிலியப் படிமத்துக்கு நெருக்கமாக அமையும்படி நேர்செய்து காட்டப்படுகிறதா, மாறாக, பொருள்களைச் சரியான ஒழுங்குமுறையிலே, தான் ஆய்வதாக விளக்குகிறாரா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. எனினும், மற்ற சான்றுகள் ஏதும் இல்லாதநிலையில் அதிலுள்ளவற்றை முகமதிப்புக்காக மட்டுமே கருதலாம்.<ref>[[Encyclopædia Iranica]], [http://www.iranicaonline.org/articles/avicenna-ii Avicenna biography]</ref>
"https://tamilar.wiki/w/இப்னு_சீனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது