கூத்து வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>Sengai Podhuvan
No edit summary
 
"இயல், இசை, கூத்து என்பன முத்தமிழ். <br /> இயல் என்பது எழுதப்படுவதும் பேசப்படுவதுமாகிய தமிழ். <br /> இசை என்பது பண்ணிசைத்துப் பாடப்படும் தமிழ். <..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

07:03, 11 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்

இயல், இசை, கூத்து என்பன முத்தமிழ்.
இயல் என்பது எழுதப்படுவதும் பேசப்படுவதுமாகிய தமிழ்.
இசை என்பது பண்ணிசைத்துப் பாடப்படும் தமிழ்.
கூத்து என்பது ஆடலால் உணர்த்தப்படும் தமிழ்.

மேலும் வேத்தியல், பொதுவியல் என்னும் பாகுபாடும் கூத்தில் உண்டு.

வகை

நாட்டுப்புறக் கூத்து
வள்ளிக் கூத்து, குரவைக் கூத்து, ஆரியக் கூத்து போன்றவை
இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டவை
வெறிக் கூத்து, துணங்கைக் கூத்து, பேய்க் கூத்து போன்றவை

தேவர் ஆடிய கூத்து

  • சிவன் - கொடுகொட்டி, பாண்டரங்கம், கபாலம்
  • திருமகள் - பாவை
  • திருமால் - குடம், மல், அல்லியம்.
  • குமரன்(முருகன்) - குடை, துடி.
  • எழுவகை மாதர்(சபத கன்னியர்) - துடி
  • அயிராணி(இந்திரன் மனைவி) - கடையம்
  • துர்க்கை - மரக்கால்
  • காமன் - பேடு

மக்கள் ஆடிய கூத்து

தொகுப்பு நூல்

:சூடாமணி நிகண்டு, ஒன்பதாவது செயல் பற்றிய பெயர்த்தொகுதி, பாடல் 50-53 __DISAMBIG__

__DISAMBIG__

"https://tamilar.wiki/w/index.php?title=கூத்து_வகை&oldid=265172" இலிருந்து மீள்விக்கப்பட்டது