ஆபே டூபே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>KanagsBOT
சி உசாத்துணை: clean up using AWB
 
No edit summary
 
வரிசை 1:
[[File:ஆபே_டூபே.png|280px|right]]
{{Wikidata Infobox}}
[[File:A history of all nations from the earliest times; being a universal historical library (1905) (14585702020).jpg|thumb|right|250px|ஆபே டூபே அவர்களின் உருவ ஓவியம்]]
'''ஆபே டூபே''' (Abbe J. A. Dubois 1770-1848) ஒரு பிரெஞ்சுக்காரர். இந்துக்களின் பழக்க வழக்கங்களும் சடங்குகளும் என்னும் நூலை எழுதியவர். [[பிரெஞ்சுப் புரட்சி]] நிகழ்ந்த காலகட்டத்தில் கிறித்தவ சமயத்தைப் பரப்பும் நோக்கில் இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவில் தக்கணத்திலும் தமிழ்நாட்டிலும் 30 ஆண்டுகளுக்கு மேல் பயணம் செய்தவர். வடமொழியையும் தமிழையும் நன்கு கற்று அறிந்தார்.
"https://tamilar.wiki/w/ஆபே_டூபே" இலிருந்து மீள்விக்கப்பட்டது