ஆயக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Booradleyp1 No edit summary |
imported>Selvasivagurunathan m removed Category:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் using HotCat |
||
| (20 பயனர்களால் செய்யப்பட்ட 37 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = ஆயக்குடி
|latd = 10.448945 |longd = 77.553424
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி =
|மாவட்டம் = திண்டுக்கல்
|வட்டம் = [[பழனி வட்டம்|பழனி]]
|தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சித் தலைவர்
|தலைவர் பெயர் =
|உயரம் = 320
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 56.56
|தொலைபேசி குறியீட்டு எண் =04545 |04543
அஞ்சல் குறியீட்டு எண் =624613 | 624208
வாகன பதிவு எண் வீச்சு = TN-57
|இணையதளம் =www.townpanchayat.in/ayakudi
|}}
'''ஆயக்குடி''' ([[ஆங்கிலம்]]:'''Ayakkudi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[
==அமைவிடம்==
==புவியியல்==▼
[[திண்டுக்கல்]] - [[பழநி]] சாலையில் அமைந்த ஆயக்குடி பேரூராட்சி, [[பழநி]]யிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், [[திண்டுக்கல்|திண்டுக்கல்லிருந்து]] 53 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.26|N|77.33|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Ayakkudi.html |title = Ayakkudi |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 402 [[மீட்டர்]] (1322 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.▼
==பேரூராட்சியின் அமைப்பு==
==மக்கள் வகைப்பாடு==▼
56.56 சகி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 64 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பழனி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திண்டுக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ayakudi ஆயக்குடி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==முக்கிய பயிர்==▼
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 7,314 வீடுகளும், 27,156 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 75.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 13,054 மற்றும் 294 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/ayakudi-population-dindigul-tamil-nadu-803577 Ayakudi Population Census 2011]</ref>
▲==புவியியல்==
▲இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.26|N|77.33|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30
இப்பகுதியில் எலுமிச்சை, இலவம்(பஞ்சு), கொய்யா, மா, தென்னை ஆகியன முக்கிய பயிர்களாகும். பருத்தி சாகுபடியும் உண்டு. சுவை மிகுந்த ஆயக்குடி கொய்யா தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
==ஆயக்குடி இலவச பயிற்சி மையம்==
இவ்வூரில் செயல்படும் ஆயக்குடி இலவச பயிற்சி மையம் தமிழக தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கிறது.மேலும் இங்கு பயின்ற மாணவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு அலுவலகத்திலும் வேலை பர்ர்த்து வருகிறார்கள்,
==மேற்கோள்கள்==
<references/>
வரி 39 ⟶ 46:
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||