ஆயக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Booradleyp1
imported>Selvasivagurunathan m
 
(14 பயனர்களால் செய்யப்பட்ட 25 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = ஆயக்குடி
|latd = 10.448945 |longd = 77.553424
|locator position = right
வரிசை 7:
|சட்டமன்றத் தொகுதி = பழனி
|மாவட்டம் = திண்டுக்கல்
|வட்டம் = [[பழனி வட்டம்|பழனி]]
|தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சித் தலைவர்
|தலைவர் பெயர் = P. K. சுந்தரம்
|உயரம் = 320
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 2341027156
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 56.56
|தொலைபேசி குறியீட்டு எண் =04545 |04543
அஞ்சல் குறியீட்டு எண் =624613 | 624208
வாகன பதிவு எண் வீச்சு = TN-57
|இணையதளம் =www.townpanchayat.in/ayakudi
|பின்குறிப்புகள் =
|}}
'''ஆயக்குடி''' ([[ஆங்கிலம்]]:'''Ayakkudi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டம்]], [[பழனி வட்டம்|பழனி வட்டத்தில்]] இருக்கும் ஒரு தேர்வு நிலை [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[http://www.townpanchayat.in/ayakudi ஆயக்குடி பேரூராட்சி]</ref> இப்பகுதியை ஆய் மன்னர்கள் ஆண்டதால் ஆயக்குடி என்ற பெயர் வந்தது. இப்பகுதியை ஆவியர் குடி என்னும் வேளிர் குல ஆயர் மன்னர்கள் ஆண்டனர். ஆயக்குடியில் 3,000 ஆண்டுகள் பழைமையான கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.<ref>http[https://tnmaps.tnwww.nicvikatan.incom/svp.php?dcode=13<government-and-politics/ref><ref>http:archaeology//tnmaps.tn.nic.in/vill.php?dcode=13&centcode=0001&tlkname=Palani#MAPstone-pellet-found-nearby-palani-indicates-the-seven-birth-myth ஆயக்குடி கல்திட்டைகள்]</ref>.
 
==அமைவிடம்==
==புவியியல்==
[[திண்டுக்கல்]] - [[பழநி]] சாலையில் அமைந்த ஆயக்குடி பேரூராட்சி, [[பழநி]]யிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், [[திண்டுக்கல்|திண்டுக்கல்லிருந்து]] 53 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.26|N|77.33|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Ayakkudi.html |title = Ayakkudi |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 402&nbsp;[[மீட்டர்]] (1322&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
==மக்கள் வகைப்பாடு==
56.56 சகி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 64 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பழனி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திண்டுக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ayakudi ஆயக்குடி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,410 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஆயக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆயக்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
==முக்கிய பயிர்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 7,314 வீடுகளும், 27,156 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 75.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 13,054 மற்றும் 294 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/ayakudi-population-dindigul-tamil-nadu-803577 Ayakudi Population Census 2011]</ref>
இப்பகுதியில் எலுமிச்சை, இலவம்(பஞ்சு), கொய்யா, மா, தென்னை ஆகியன முக்கிய பயிர்களாகும்.
 
==புவியியல்==
==ஆயக்குடி இலவச பயிற்சி மையம் மற்றும் மக்கள் மன்றம்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.26|N|77.33|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear =, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Ayakkudi.html |title = Ayakkudi |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 402&nbsp;[[மீட்டர்]] (1322&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரில் செயல்படும் ஆயக்குடி இலவச பயிற்சி மையம் தமிழக தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கிறது.மேலும் இங்கு பயின்ற இந்த ஊரை சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகத்திலும் வேலை பர்ர்த்து வருகிறார்கள்,இதை விட ஒரு முக்கியமான செய்தி கடந்த மாதம் 07.03
 
==முக்கியமுக்கியப் பயிர்==
==ஆதாரங்கள்==
இப்பகுதியில் எலுமிச்சை, இலவம்(பஞ்சு), கொய்யா, மா, தென்னை ஆகியன முக்கிய பயிர்களாகும். பருத்தி சாகுபடியும் உண்டு. சுவை மிகுந்த ஆயக்குடி கொய்யா தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
 
==ஆயக்குடி இலவச பயிற்சி மையம் மற்றும் மக்கள் மன்றம்==
இவ்வூரில் செயல்படும் ஆயக்குடி இலவச பயிற்சி மையம் தமிழக தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கிறது.மேலும் இங்கு பயின்ற இந்தமாணவர்கள் ஊரை சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துபல்வேறு அரசு அலுவலகத்திலும் வேலை பர்ர்த்து வருகிறார்கள்,இதை விட ஒரு முக்கியமான செய்தி கடந்த மாதம் 07.03
 
==மேற்கோள்கள்==
<references/>
 
வரி 39 ⟶ 46:
 
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://tamilar.wiki/w/ஆயக்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது