ஆர்யா சூர்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''''ஆர்யா சூர்யா''''' (''Arya Surya'') என்பது 2013 இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை படம் ஆகும். இத்திரைப்படத்தில் ராம நாராயணன் இயக்கினார். இப்படத்தில் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Balajijagadesh
சி using AWB
 
வரிசை 42: வரிசை 42:
== குறிப்புகள் ==
== குறிப்புகள் ==
<references/>
<references/>
{{இராம நாராயணன்}}

[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சிறீகாந்து தேவா இசையமைத்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சிறீகாந்து தேவா இசையமைத்த திரைப்படங்கள்]]

04:13, 17 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

ஆர்யா சூர்யா (Arya Surya) என்பது 2013 இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை படம் ஆகும். இத்திரைப்படத்தில் ராம நாராயணன் இயக்கினார். இப்படத்தில் சீனிவாசன் மற்றும் விஷ்ணுபிரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நக்சத்ரா, கோவை சரளா, கங்கை அமரன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

நடிகர்கள்

"தகடு தகடு" பாடலில் சிறப்புத் தோற்றங்கள்

ஒலிப்பதிவு

ஆர்யா சூர்யா
இசை
வெளியீடு2013
இசைப் பாணிஒலிச்சுவடு
நீளம்27:35
இசைத் தயாரிப்பாளர்சிறீகாந்து தேவா
சிறீகாந்து தேவா காலவரிசை
துள்ளி விளையாடு
(2013)
ஆர்யா சூர்யா
(2013)
6
(2013)

இத்திரைப்படத்திற்கு சிறீகாந்து தேவா இசையமைத்தார்.[2] இப்படத்தில் நடித்த கங்கை அமரனும் படத்தில் மூன்று பாடல்களைப் பாடினார். டி.ராஜேந்தர் தகடு, தகடு என்ற பாடலைப் பாடினார். அதில் அவர் ஒரு சிறிய தோற்றத்தில் வருகிறார்.[3]

குறிப்புகள்

  1. "Arya Surya shoot wrapped up". Times of India. 15 January 2017. Retrieved 3 June 2019.
  2. "Arya Surya shoot wrapped up". Times of India. 15 January 2017. Retrieved 3 June 2019."Arya Surya shoot wrapped up". Times of India. 15 January 2017. Retrieved 3 June 2019.
  3. Kumar, S. R. Ashok (31 August 2013). "Audio beat: Arya Surya - Songs to lighten the mood". The Hindu.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆர்யா_சூர்யா&oldid=267717" இலிருந்து மீள்விக்கப்பட்டது