ஆற்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ. (5) using AWB |
||
வரிசை 68:
| registration_plate = TN 73
| blank_name_sec1 = [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து]] தொலைவு
| blank_info_sec1 = 46
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு
| blank1_info_sec1 = 114 கி.மீ
வரிசை 76:
| blank3_info_sec1 = 24 கி.மீ
| blank4_name_sec1 = [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]]யிலிருந்து தொலைவு
| blank4_info_sec1 = 28
| blank5_name_sec1 = [[சித்தூர்|சித்தூரிலிருந்து]] தொலைவு
| blank5_info_sec1 = 53
| blank6_name_sec1 = [[பெங்களூரு|பெங்களூரிலிருந்து]] தொலைவு
| blank6_info_sec1 = 233
| blank7_name_sec1 = [[விழுப்புரம்|விழுப்புரத்திலிருந்து]] தொலைவு
| blank7_info_sec1 = 120
| website = {{URL|www.Arcot.tn.nic.in|ஆற்காடு நகராட்சி}}
| footnotes =
வரிசை 99:
== பொருளாதாரம் ==
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, ஆற்காடு நகர, தொழிலாளர் பங்கு விகிதம் 25.50% ஆகும். ஆற்காடு வட்டத்தின் தலைமையகமாக இருப்பதால், முதன்மைத் தொழிற்துறை தொடர்புகள் குறைவாகவும் , சேவைத்துறை நடவடிக்கைகளில் வளர்ச்சி மிகையாகவும் கொண்டுள்ளது. தோல்தொழில், விவசாய, வணிகத்தொழில் மற்றும் நகரைச்சுற்றியுள்ள தொழிற்சாலைகள் வாயிலாக, இவ்வூர் மக்களுக்கு, பெரும்பாலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. தொழிலாளர்களில் சுமார் 85% பேர் போக்குவரத்துச் சேவைகள், வணிகம் மற்றும் சேவைத்துறைகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர். உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்ற இரண்டாம் நிலை தொழிற்துறை நடவடிக்கைகளில் 10% தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நகரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களில், ஆண்களின் பங்கு 50%; பெண்களின் பங்கு 20% ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது. சென்னை இராயபுரத்திற்கும், வாலாசாபேட்டைக்கும் இடையில் அமைக்கப்பட்ட தெற்காசியாவின் இரண்டாவது ரயில் பாதையின் வளர்ச்சியோடு, ஆற்காடு மற்றும் அதன் அருகில் இருக்கும் தொழில் நகரங்களும் தொடர்ந்து நிலையாக தொழில்துறை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
ஆற்காடு நகரைச் சுற்றியுள்ள [[இராணிப்பேட்டை]] நகரத்தில், நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் கொண்ட தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த மாவட்டத்தில் இருந்துதான் நன்கு பதனிடப்பட்ட உயர்ரக தோல் பொருட்கள், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாட்டின் மொத்தத் தோல் ஏற்றுமதியில், வேலூர் மாவட்ட தோல் தொடர்பான பொருட்கள் 37% ஆகும்.
வரிசை 119:
சாலைகளை இணைத்துச் செல்கிறது.
[[சென்னை|சென்னையிலிருந்து]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணிக்கு]] செல்ல வேண்டுமென்றால்
தேசிய நெடுஞ்சாலை 46 - [[சென்னை]] - [[பெங்களூரு]] நெடுஞ்சாலை
* மாநில நெடுஞ்சாலை 4 - [[இராணிப்பேட்டை]] - ஆற்காடு - [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] - [[சேத்துப்பட்டு]] - [[செஞ்சி]] - [[விழுப்புரம்]] நெடுஞ்சாலை
* மாநில நெடுஞ்சாலை 5 - [[இராணிப்பேட்டை]] - [[செய்யாறு]] - [[வந்தவாசி]] - [[திண்டிவனம்]] நெடுஞ்சாலை
* மாநில நெடுஞ்சாலை - [[இராணிப்பேட்டை]] -
* மாநில நெடுஞ்சாலை -
* மாநில நெடுஞ்சாலை -
ஆகிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.
வரிசை 154:
===இரயில் வசதிகள்===
ஆற்காடு நகரில் இரயில் சேவை ஏதுமில்லை. எனினும், ஆற்காடு நகரின் வழியாக இரயில்களை இணைக்கும் வகையில் [[திண்டிவனம்]] - [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] - [[நகரி]] இரயில் பாதைத் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2018/feb/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2858670.html
அதுமட்டுமின்றி, [[சென்னை]] [[பெங்களூர்]] அகன்ற இரயில் பாதையில் அமைந்துள்ள [[காட்பாடி]] இரயில் நிலையம், [[சென்னை]], [[பெங்களூர்]], [[திருப்பதி]], [[திருவண்ணாமலை]], [[விழுப்புரம்]] மற்றும் [[திருச்சி]] இரயில் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தினசரி 150க்கும் மேற்பட்ட இரயில்கள், இந்நிலையத்தின் வழியாகச் செல்கின்றன.
*[[விஜயவாடா]], [[திருப்பதி]], [[புவனேஸ்வர்]], [[நாக்பூர்]], [[பெங்களூரு]], [[போபால்]], [[மும்பை]], [[மங்களூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[பிலாஸ்பூர்]], கோர்பா, [[பாட்னா]], [[எர்ணாகுளம்]], [[திருவனந்தபுரம்]], [[கன்னியாகுமரி]], [[சீரடி]], [[கான்பூர்]], [[கயா]], [[தன்பாத்]], [[ஜம்மு தாவி]], [[மதுரை]], [[பிலாய்]], [[குவாலியர்]], [[சென்னை சென்ட்ரல்]], [[ஹவுரா]], [[புது
மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கு காட்பாடியில் இருந்து நேரடி இரயில் இணைப்புகள் உள்ளன.
| |||