ஆலங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almighty34
சி 2409:4072:48F:922B:CFDD:FD75:C2B4:A47A (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3078584 இல்லாது செய்யப்பட்டது
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ., சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(18 பயனர்களால் செய்யப்பட்ட 41 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{for|ஆலங்குடி சிவகங்கை மாவட்டம்|ஆலங்குடி (சிவகங்கை)}}
{{Infobox Indian jurisdiction
{{Infobox settlement
|நகரத்தின் பெயர் = ஆலங்குடி
| name = ஆலங்குடி <br>Alangudi
|latd = 10.37 | longd = 78.98
| native_name =
|locator position = right
| native_name_lang = ta
|மாநிலம் = தமிழ்நாடு
| other_name =
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
| nickname =
|மாவட்டம் = புதுக்கோட்டை
| settlement_type = பேரூராட்சி
|வட்டம் = [[ஆலங்குடி வட்டம்|ஆலங்குடி]]
| image_skyline =
|தலைவர் பதவிப்பெயர் =
| image_alt =
|தலைவர் பெயர் =
| image_caption =
|உயரம் = 79
| pushpin_map = India Tamil Nadu
|கணக்கெடுப்பு வருடம் = 2011
| pushpin_label_position = right
|மக்கள் தொகை = 12367
| pushpin_map_alt =
|மக்களடர்த்தி =
| pushpin_map_caption = தமிழ்நாட்டில் அமைவிடம்
|பரப்பளவு = 3.09
| coordinates = {{coord|10.361100|N|78.979600|E|display=inline,title}}
|தொலைபேசி குறியீட்டு எண் =
| subdivision_type = நாடு
|அஞ்சல் குறியீட்டு எண் =
| subdivision_name = {{flag|India}}
|வாகன பதிவு எண் வீச்சு =
| subdivision_type1 = [[மாநிலம்]]
|இணையதளம் = www.townpanchayat.in/alangudi
|மாநிலம் subdivision_name1 = [[தமிழ்நாடு ]]
|}}
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
'''ஆலங்குடி'''(''Alangudi'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[ஆலங்குடி வட்டம்|ஆலங்குடி நகராட்சி]]<nowiki/>ஆகும்.
| subdivision_name2 = [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]]
| established_title = <!-- Established -->
| established_date =
| founder =
| named_for =
| government_type =
| governing_body =
| unit_pref = Metric
| area_footnotes =
| area_rank =
| area_total_km2 =
| elevation_footnotes =
| elevation_m = 104
| population_total = 12,367
| population_as_of = 2011
| population_rank =
| population_density_km2 = auto
| population_demonym =
| population_footnotes =
| demographics_type1 = Languages
| demographics1_title1 = Official
| demographics1_info1 = [[தமிழ்]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்]]
| postal_code = 622 301
| area_code_type = அஞ்சல் குறியீட்டு எண்
| area_code = 04322
| registration_plate = TN 55
| website =
| footnotes =
| official_name =
|}}
 
'''ஆலங்குடி'''(''Alangudi'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[ஆலங்குடி வட்டம்|ஆலங்குடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும்; [[பேரூராட்சி|நகராட்சியும்]] ஆகும். ஆலங்குடி நகரம் முந்தைய [[திருச்சினாப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
[[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தில்]] 1913ல் [[ஆலங்குடி சமஸ்தானம்|ஆலங்குடி சமஸ்தானத்தின்]] பகுதியைக் காட்டும் வரைபடம்
 
[[இராமநாதபுரம் சமஸ்தானம்|இராமநாதபுர மன்னர்]] '''இரகுநாத சேதுபதி''' என்ற '''கிழவன் சேதுபதி''', இரகுநாதராயத் தொண்டைமானின் தங்கையை மணந்துகொண்டதால், புதுக்கோட்டைப் பகுதியை, ''இரகுநாதராயத் தொண்டைமான்'' தன்னாட்சி உரிமையுடன் ஆட்சி செய்யுமாறு செய்தார்.
 
மன்னர் இரகுநாதராயத் தொண்டைமான் இங்கு ஓர் அரண்மனை கட்டியதால், இவ்விடத்திற்குப் [[புதுக்கோட்டை]] என்ற பெயர் வழங்கப்பட்டது. இரகுநாதராயத் தொண்டைமானை (1686-1730) அடுத்து ''விஜயரகுநாதத் தொண்டைமான்'' (1730-1769). ''இராய ரகுநாதத் தொண்டைமான்'' (1769-1789), ''விஜயரகுநாதத் தொண்டைமான்'' (1789-1807) ஆகியோர் பதவி வகித்தனர்.
 
கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் திருச்சியைச் [[சந்தா சாகிப்|சந்தா சாகிப்பும்]], பிரெஞ்சுக்காரர்களும் முற்றுகையிட்ட பொழுதும், ஆங்கிலேயர்கள் [[ஐதர் அலி|ஐதர் அலியுடன்]] போர்புரிந்தபொழுதும் [[புதுக்கோட்டை சமஸ்தானம்|புதுக்கோட்டை மன்னர்]] ஆங்கிலேயக் [[கிழக்கிந்தியக் கம்பெனி|கிழக்கிந்தியக் கம்பெனிக்கு]] உதவியாக இருந்தார்.
 
[[பாஞ்சாலங்குறிச்சி|பாஞ்சாலங்குறிச்சியின்]] வீழ்ச்சிக்குப் பிறகு (1799), அங்கிருந்து தப்பிவந்த [[கட்டபொம்மன்|வீரபாண்டிய கட்ட பொம்மனைப்]] பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாதத் தொண்டைமானின் படைகள் உதவின.
 
பின்னர் மன்னரான ''விஜயரகுநாதராயத் தொண்டைமான்'' (1807-1825), தமது 10-வது வயதில் ஆட்சிக்கு வந்ததால் இவருக்கு ''பிளாக்பர்ன்'' என்ற ஆங்கில அரசியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டார். விஜயரகுநாதராயத் தொண்டைமானை அடுத்து இரகுநாதத் தொண்டைமானும் (1825-1839), இராமச்சந்திரத் தொண்டைமானும் (1839-1886) புதுக்கோட்டையின் மன்னராக வந்தனர். இராமச்சந்திரத் தொண்டைமான் சிறுவயதினராய் இருந்ததால் புதுக்கோட்டை நகரின் நிர்வாகத்தை ''சேஷய்ய சாஸ்திரி'' என்ற [[திவான் (அமைச்சர்)|திவான்]] கவனித்தார்.
 
இராமச்சந்திரத் தொண்டைமான் அடுத்து ''மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான்'' புதுக்கோட்டையின் மன்னரானார் (1886). 1912ஆம் வருடம் [[புதுக்கோட்டை]] நகரத்தில் [[நகராட்சி]] மன்றம் நிறுவப்பட்டது. 1948இல் [[புதுக்கோட்டை சமஸ்தானம்]] இந்தியாவுடன் இணைந்தது. புதுக்கோட்டைப் பகுதிகள், திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுச் [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] ஒரு பகுதியாக ஆயிற்று. புதுக்கோட்டையின் கடைசி மன்னராக இருந்தவர் இராஜ இராஜ கோபாலத் தொண்டைமான் ஆவார்.
 
==அமைவிடம்==
ஆலங்குடி நகராட்சிபேரூராட்சி, மாவட்ட தலைநகரான [[புதுக்கோட்டை]]யிலிருந்து 20 கிமீகி.மீ. தொலைவில்தொலைவிலும், உள்ளதுகிழக்கேயுள்ள [[வடகாடு|வடகாட்டிலிருந்து]] 15 கி.மீ. தொலைவிலும், தெற்கே [[கொத்தமங்கலம்|கொத்தமங்கலத்திலிருந்து]] 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] [[புதுக்கோட்டை|புதுக்கோட்டையில்]] உள்ளது.
 
==பேரூராட்சியின்நகராட்சியின் அமைப்பு==
3.09 சகிமீச.கி.மீ. பரப்பும்,15 வார்டுகளும், 39 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி இந்நகராட்சி [[ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[{{Cite web |url=http://www.townpanchayat.in/alangudi |title=ஆலங்குடி பேரூராட்சியின்நகராட்சியின் இணையதளம்] |access-date=2019-03-26 |archive-date=2019-03-26 |archive-url=https://web.archive.org/web/20190326092244/http://www.townpanchayat.in/alangudi |url-status=dead }}</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி இந்நகரா3228 வீடுகளும், 12367 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/alangudi/population |title=ஆலங்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல் |access-date=2019-03-26 |archive-date=2019-03-26 |archive-url=https://web.archive.org/web/20190326092247/http://www.townpanchayat.in/alangudi/population |url-status=dead }}</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803721-alangudi-tamil-nadu.html Alangudi Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/695242/alangudi Alangudi Town Panchayat]</ref>
 
ராட்சி 0 வீடுகளும்ளும், 19 367 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/alangudi/population ஆலங்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803721-alangudi-tamil-nadu.html Alangudi Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/695242/alangudi Alangudi Town Panchayat]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம்அமைவிடத்தின் [[புவியியல் ஆள்கூற்று முறை|புவியியல் ஆள்கூறுகள்]], {{coor dcoord|10.373611|N|78.989796|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http[https://wwwgeohack.fallingraintoolforge.comorg/world/IN/25/Alangudigeohack.html | title php?pagename= Alangudi | work %E0%AE%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF&params= Falling Rain Genomics, Inc}}</ref>10.3611_N_78.9796_E_] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 79123&nbsp;[[மீட்டர்]] (259&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
== இதையும் பார்க்கவும் ==
வரி 54 ⟶ 73:
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
* [https://geohack.toolforge.org/geohack.php?pagename=%E0%AE%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF&params=10.3611_N_78.9796_E_ GeoHack - ஆலங்குடி]
* [http://www.townpanchayat.in/alangudi/contact-us ஆலங்குடி நகராட்சியின்பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20190326092243/http://www.townpanchayat.in/alangudi/contact-us |date=2019-03-26 }}
 
{{புதுக்கோட்டை மாவட்டம்}}
 
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்|*]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ளமாவட்டத்தில் ஊர்களும்உள்ள நகரங்களும்|புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டம்மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/ஆலங்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது