ஆலங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvasivagurunathan m
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ., சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{for|ஆலங்குடி சிவகங்கை மாவட்டம்|ஆலங்குடி (சிவகங்கை)}}
{{Infobox settlement
| name = ஆலங்குடி <br>Alangudi
வரி 53 ⟶ 54:
}}
 
'''ஆலங்குடி'''(''Alangudi'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[ஆலங்குடி வட்டம்|ஆலங்குடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும்; [[பேரூராட்சி|நகராட்சியும்]]யும் ஆகும். ஆலங்குடி நகரம் முந்தைய [[திருச்சினாப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
==அமைவிடம்==
ஆலங்குடி பேரூராட்சி, மாவட்ட தலைநகரான [[புதுக்கோட்டை]]யிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், கிழக்கேயுள்ள [[வடகாடு|வடகாட்டிலிருந்து]] 15 கி.மீ. தொலைவிலும், தெற்கே [[கொத்தமங்கலம்|கொத்தமங்கலத்திலிருந்து]] 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] [[புதுக்கோட்டை|புதுக்கோட்டையில்]] உள்ளது.
 
==பேரூராட்சியின்நகராட்சியின் அமைப்பு==
3.09 சகிமீச.கி.மீ. பரப்பும்,15 வார்டுகளும், 39 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சிஇந்நகராட்சி [[ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/alangudi |title=ஆலங்குடி பேரூராட்சியின்நகராட்சியின் இணையதளம் |access-date=2019-03-26 |archive-date=2019-03-26 |archive-url=https://web.archive.org/web/20190326092244/http://www.townpanchayat.in/alangudi |url-status=dead }}</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
வரி 78 ⟶ 79:
 
{{புதுக்கோட்டை மாவட்டம்}}
 
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/ஆலங்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது