ஆலந்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(5 பயனர்களால் செய்யப்பட்ட 9 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 18:
இணையதளம் = www.townpanchayat.in/alandurai |
}}
'''ஆலாந்துறை'' ([[ஆங்கிலம்]]:Alanthurai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்]], [[பேரூர் வட்டம்|பேரூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
இது நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இப்பேருராட்சி பகுதியில் உள்ள பூண்டி அருகில் [[வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் கோயில்]], [[ஈஷா யோக மையம்]] மற்றும் [[காருண்யா பல்கலைக்கழகம்]] உள்ளது. சுற்றுலா தலங்களான [[கோவை குற்றாலம்]] மற்றும் [[சிறுவாணி அணை]] இப்பேரூராட்சிக்கு அருகில் அமைந்துள்ளது.
==அமைவிடம்==
[[கோவை]] - [[சிறுவானிசிறுவாணி அணை|சிறுவாணி]] செல்லும் பாதையில், [[மேற்குத் தொடர்ச்சி மலை]] அடிவாரத்தில் உள்ள ஆலந்துறை பேருராட்சி அமைந்துள்ளது. இது கோயம்புத்தூருலிருந்து 23 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள், [[பூளுவப்பட்டி]] 2 கிமீகி.மீ., பூண்டி 10 கிமீகி.மீ., [[தொண்டாமுத்தூர்]] 8 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது.
 
போக்குவரத்து:
ஆலாந்துறை பேரூராட்சி கோவை - சிறுவாணி சாலையில் அமைந்துள்ளது.மேலும் வெள்ளியங்கிரி மலை, ஈஷா யோகா
போன்ற முக்கிய வழிபாட்டுத் தலங்கள் செல்லும் வழியில் அமைந்துள்ளது.எனவே எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து 14,14A,14B,14C,14D,14E,14F,14H,59, 59A,59C,64J ஆகிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர பூண்டி மற்றும் சாடிவயல் , கோவை குற்றாலம், சிறுவாணி செல்லும் புறநகர் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
திருப்பூரில் இருந்து பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு குறிப்பிட்ட நேரங்களில் பேருந்து இயக்கப்படுகிறது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
21.68 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 35 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[{{Cite web |url=http://www.townpanchayat.in/alandurai |title=ஆலந்துறை பேரூராட்சியின் இணையதளம்] |access-date=2019-04-01 |archive-date=2019-04-01 |archive-url=https://web.archive.org/web/20190401165528/http://www.townpanchayat.in/alandurai |url-status=dead }}</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2004 வீடுகளும், 7221 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/alandurai/population |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2019-04-01 |archive-date=2019-04-01 |archive-url=https://web.archive.org/web/20190401165531/http://www.townpanchayat.in/alandurai/population |url-status=dead }}</ref>
<ref>[https://www.census2011.co.in/data/town/803994-alanthurai-tamil-nadu.html Alanthurai Town Panchayat Population Census 2011]</ref>
 
==பெயர்க்காரணம்==
"https://tamilar.wiki/w/ஆலந்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது