ஆலந்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
வரிசை 18:
இணையதளம் = www.townpanchayat.in/alandurai |
}}
'''ஆலாந்துறை'' ([[ஆங்கிலம்]]:Alanthurai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்]], [[பேரூர் வட்டம்|பேரூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
இது நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இப்பேருராட்சி பகுதியில் உள்ள பூண்டி அருகில் [[வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் கோயில்]], [[ஈஷா யோக மையம்]] மற்றும் [[காருண்யா பல்கலைக்கழகம்]] உள்ளது. சுற்றுலா தலங்களான [[கோவை குற்றாலம்]] மற்றும் [[சிறுவாணி அணை]] இப்பேரூராட்சிக்கு அருகில் அமைந்துள்ளது.
==அமைவிடம்==
[[கோவை]] - [[சிறுவாணி அணை|சிறுவாணி]] செல்லும் பாதையில், [[மேற்குத் தொடர்ச்சி மலை]] அடிவாரத்தில் ஆலந்துறை பேருராட்சி அமைந்துள்ளது. இது கோயம்புத்தூருலிருந்து 23 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள், [[பூளுவப்பட்டி]] 2 கிமீகி.மீ., பூண்டி 10 கிமீகி.மீ., [[தொண்டாமுத்தூர்]] 8 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது.
 
போக்குவரத்து:
வரிசை 31:
 
==பேரூராட்சியின் அமைப்பு==
21.68 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 35 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/alandurai |title=ஆலந்துறை பேரூராட்சியின் இணையதளம் |access-date=2019-04-01 |archive-date=2019-04-01 |archive-url=https://web.archive.org/web/20190401165528/http://www.townpanchayat.in/alandurai |url-status=dead }}</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2004 வீடுகளும், 7221 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/alandurai/population |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2019-04-01 |archive-date=2019-04-01 |archive-url=https://web.archive.org/web/20190401165531/http://www.townpanchayat.in/alandurai/population |url-status=dead }}</ref>
"https://tamilar.wiki/w/ஆலந்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது