ஆலியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"'''ஆலியார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளது. அது புறநானூறு: 298 (கரந்தை, நெடுமொழி)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Nan
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
'''ஆலியார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.<ref>{{cite book |last= கா. |first= கோவிந்தன்|date= 1964|title= சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - கo. மாநகர்ப் புலவர்கள் -க. (மறுபதிப்பு)|url= https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangatamilpulavarvarisai(01).pdf|location= |publisher= திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்.|page= 18-19 |isbn= |author-link= }}</ref> இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளது. அது [[புறநானூறு]]: 298 (கரந்தை, நெடுமொழி)
 
[[படிமம்:Queensland HailStorm 260305.JPG|thumb|222px|right|ஆலி]]
வரிசை 18:
=== எது நெடுமொழி ===
இந்தப் பாடலில் அரசன் உரறியது நெடுமொழி அன்று. 'முந்துவேன்' என்று போர்மறவன் முன்பே நெடுமொழி கூறியிருக்கவேண்டும். அதுதான் நெடுமொழி. அதனை அறியாத அறியாது [[அரசன்]] உரறியதால்தான் புலவருக்குக் கலக்கம் வருகிறது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
"https://tamilar.wiki/w/ஆலியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது