ஆழியாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் நபர் |birth_place=திருகோணமலை, இலங்கை |notableworks=உரத்துப்பேச (2000), துவிதம் (2006), கருநாவு(2013), பூவுலகைக் கற்றலும் கேட்டலும் (2017) |birth_name=மதுபாஷினி |b..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: ஆண்டுக்கான → ஆண்டிற்கான using AWB
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Writer
{{தகவற்சட்டம் நபர்
|birth_placebirthplace=[[திருகோணமலை]], [[இலங்கை]]
|notableworks=உரத்துப்பேச (2000), துவிதம் (2006), கருநாவு(2013), பூவுலகைக் கற்றலும் கேட்டலும் (2017)
|birth_namebirthname=மதுபாஷினி
|birth_datebirthdate= {{Birth date and age|1968|6|16}}
|ethnicity=
|nationality=அவுஸ்திரேலியா
வரிசை 12:
|occupation= ஆங்கில விரிவுரையாளர் ([[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ். பல்.]] வவுனியா, 1992-1997)<br/> கணினியியலாளர் 1999-2019
}}
'''ஆழியாள்''' (பிறப்பு: 16 சூன் 1968) என்ற புனைபெயரில் எழுதும் '''மதுபாஷினி ரகுபதி''' [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]]க் கவிஞர்.<ref name=HinduT>{{Cite news| url=https://www.hindutamil.in/news/supplements/penn-indru/174555-14.html | publisher= [[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |title = பாதையற்ற நிலம் 14: அவலங்களை எதிர்கொள்ளும் சொற்கள் |date=2 செப்டம்பர் 2018|accessdate=13-06-2020}}</ref> இவருக்கு "நெடுமரங்களாய் வாழ்தல்" என்ற பிரதிக்காக 2021 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான [[தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்#கவிதைக்கான_விருதுகவிதைக்கான விருது|கவிதை விருதை]] [[கனடா]] [[தமிழ் இலக்கியத் தோட்டம்]] வழங்கிக் கௌரவித்தது.<ref>{{cite news |title=பேராசிரியர் சலபதி, கே.சந்துரு உள்ளிட்ட 4 பேருக்கு ‘இயல்’ விருதுகள் அறிவிப்பு! |url=https://www.hindutamil.in/news/world/801861-professor-a-r-venkatachalapathi-and-judge-k-chandru-got-iyal-awards-4.html |accessdate=20-05-2022 |publisher=[[இந்து தமிழ் (நாளிதழ்)]] |date=19 மே 2022}}</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இவர் 1968ம் ஆண்டு [[இலங்கை]]யில் [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்தில்]] பிறந்தார்.<ref name=HinduT/> அங்கேயே புனித சவேரியார் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்று [[மதுரை]] மீனாட்சி கல்லூரியில் [[ஆங்கிலம்|ஆங்கில]] இலக்கியத்தில் பட்டப்படிப்பையும், [[ஆத்திரேலியா| ஆத்திரேலியாவில்]] [[நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம்|நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தில்]] ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டப் படிப்பையும் பெற்றவர். [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பணப் பல்கலைக்கழகத்தின்]] வவுனியா வளாகத்தில் ஆங்கில விரிவுரையாளராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்து தற்போது [[ஆத்திரேலியா | ஆத்திரேலியத்]] தலைநகர் [[கான்பரா | கான்பராவில்]] வசித்து வருகிறார்.
 
==எழுத்துத் துறை==
வரிசை 37:
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1968 பிறப்புகள்]]
[[பகுப்பு:ஆத்திரேலிய இலங்கைத் தமிழ் வம்சாவளி மக்கள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் தமிழர்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்]]
"https://tamilar.wiki/w/ஆழியாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது