ஆர் (மலர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ruthven
Bauhinia recemosa (AATTHI).jpg
 
No edit summary
 
வரிசை 17:
 
 
===சிவபெருமான் சூடும் [[ஆத்தி]]===
‘ஆத்தி சூடி’ என அறநூல் பாடிய பிற்கால ஔவையார் குறிப்பிடுகிறார்.
 
வரிசை 27:
 
 
===சோழர் சூடும் ஆர் என்னும் [[ஆத்தி]]===
 
தாமற்பல் கண்ணனார் என்னும் புலவர், சோழன் மாவளத்தானோடு சூதாடிய பொழுது தாமற்பல் கண்ணனார் சூதாட்டத்தில் வட்டை மறைத்துவைத்துத் தன்னை ஏமாற்றியதாக எண்ணிய சோழன் சினமுற்று, அவ்வட்டை அவர் மீது எறிந்தான். அதனால், கோபமுற்ற தாமற்பல் கண்ணனார், மாவளத்தானைப் பார்த்து மன்னா உன் செய்கையைப் பார்த்தால், நீ சோழ மன்னனுக்குப் பிறந்தவனாக எனக்குத் தோன்றவில்லையே, ஆத்திமாலை சூடிய உன் முன்னோரெல்லாம் பார்ப்பனர்கள் நோவுமாறு எந்தச் செயலையும் செய்யமாட்டர்களே என்று இகழ்கிறார்.<ref>
"https://tamilar.wiki/w/ஆர்_(மலர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது