இசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>TNSE Mahalingam VNR No edit summary |
Admin (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 43:
* [[பழந்தமிழ் இசை]]
'''கருநாடக இசை''' அல்லது [[பண்ணிசை]] [[தென்னிந்தியா|தென்னிந்திய]] இசை வடிவமாகும். உலகின் தொன்மையான இசை வடிவங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகும்.<ref>{{cite book|last=Rajagopal|first=Geetha|title=Music rituals in the temples of South India, Volume 1|year=2009|publisher=D. K. Printworld|isbn=9788124605387|page=111-112|url=http://books.google.co.uk/books?id=SgVPAQAAIAAJ&q=pannisai&dq=pannisai&hl=en&sa=X&ei=fG2NUamsAaWX1AXg2YEg&ved=0CDUQ6AEwAQ}}</ref> செம்மொழியில் ஏழிசை என: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி மற்றும் தாரம் என அழைக்கப்பட்டதையே தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்டபோது இந்த ஏழு இசைகளை ‘ஸ்வரம்’ என்றனர்..<ref>{{cite web|url=http://www.tamilvu.org/courses/degree/d051/d0513/html/d0513112.htm|title=ஏழிசை|author= தமிழ் இணைய பல்கலைக்கழகம்|date= |website= |publisher=த.இ.ப. |accessdate=8 May 2013}}</ref> கருநாடக இசை [[இராகம்]], [[தாளம்]] என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற இவ்வேழு [[ஸ்வரம்|ஸ்வரங்களும்]] ஸ - ரி - க - ம - ப - த - நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.
'''கிராமிய இசை''' [[கிராமம்|கிராமங்களில்]] வசிக்கும் சாதாரண மக்கள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட ஒருவகை இசையாகும். இவற்றுக்கு ''நாடோடி இசை'', ''நாட்டுப் பாடல்கள்'' என்ற பெயர்களும் உண்டு. "மண் வாசனை வீசும் கிராமிய இசையை தமிழகமெங்கும் தவழவிட்டவர் [[இளையராஜா]]. கிராமிய மெட்டு, கிராமிய இசைக் கருவிகள் ஆனால் மேற்கத்திய பாணியில் வாத்தியங்களின் ஒருங்கிணைப்பு என்று இசைக்கலைஞனின் கற்பனையில் உச்சத்தில் நின்று பாடல்களை வழங்கியவர் இளையராஜா." [http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/08/040805_filmsongs.shtml#37]
* [[எக்காளம்]]
வரிசை 60:
* [[தம்பட்டம்]]
பழந்தமிழ் இசை என்பது [[தமிழர்|தமிழரின்]] மரபு வழியான மிகப் பழைமையான இசைச் செல்வமாகும். பழந்தமிழிசை எனக் குறிப்பிடும் போது ஐரோப்பியர் ஆட்சிக்கு முற்பட்ட காலத் தமிழ் மொழியின் இசை நடை, சிறப்புகள், பெற்ற மாற்றங்கள் ஆகியவை இங்கு குறிப்பிடப்படுகிறது. சங்கத்தமிழானது '''இயல், இசை, நாடகம்''' என மூன்று வகையாகும். இதில் இசை என்பது தமிழிசையாகும். பழந்தமிழ் மக்கள் வேறு இன மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதற்கு முன்பே இசையும் அதோடு இணைந்த கூத்தும் உருவாகி வளரத் தொடங்கின. இசை, கூத்து ஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் இலக்கணத் தமிழ் நூல்கள் எழுந்தன. இந்நூல்கள் எழுதப்பட்ட காலம் முச்சங்க காலம் என அறியப்படுகிறது. இம்முச்சங்க காலம் இற்றைக்கு ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே தமிழர் இசையும் கூத்தும் '''மூவாயிரம்''' ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செவ்விய கலைகளாக விளங்கின என உறுதியாகக் கொள்ளலாம்.
இந்துஸ்தானி இசை வட [[இந்தியா]]வில் வழக்கத்தில் இருக்கும் சங்கீதப் பாரம்பரியமாகும். கருநாடக இசை போலவே இங்கும் [[தாளம்]], [[இராகம்]] முக்கியமான அங்கங்களாகும். வேத காலம் தொட்டு [[கி.பி.]] [[13ம் நூற்றாண்டு]] வரை இந்தியா முழுதும் ஒரே{{fact}} இசை மரபு மட்டுமே காணப்பட்டது. வட இந்தியாவை முகம்மதியர் கைப்பற்றிய பின்னர், [[பாரசீகர்|பாரசீக]], [[அரேபியர்|அரேபிய]] இசைக்கலப்பினால் இந்துஸ்தானிய இசை உருவாகியது. இவ்விசையும் கர்நாடக இசையும் சாம கானத்திலிருந்தே தோன்றியவை ஆகும். 13ம் நூற்றாண்டில் சாரங்க தேவரின் காலத்தின் பின் இஸ்லாமியர்கள் வடஇந்தியாவைக் கைப்பற்றிய பின் இந்தியாவின் கலாசாரங்களில் ஏற்பட்ட மாற்றங்களைப் போல இந்திய இசையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.பாரசீகக் கலையுடன் இருந்த தொடர்பே இந்துஸ்தானிய இசைக்கும் கர்னாடக இசைக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளிக்குக் காரணமாகும்.
* இந்திய இசை [[தனி இசை]] (''melody'')யை ஆதாரமாகக் கொண்டது. [[மேற்கத்திய இசை]] கோர்வை இசை (''harmony'')யை ஆதாரமாகக் கொண்டது.
* இந்திய இசையின் [[இராகம்|இராக]] அமைப்பு, பகைச்சுரங்களைக் கொண்ட மேளங்கள் 40ம், பகைச்சுரங்கள் இல்லாத மேளங்கள் 32ம் இன்று கருநாடக இசையில் கையாளப்படுகின்றன. ஆனால் இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக இருந்தவை தேவாரப் [[பண்]]கள் ஆகும். இந்திய இசை வரலாற்றிலேயே இராக தாளத்துடன் நமக்குக் கிடைக்கப்பட்ட மிகப் பழமையான இசை வடிவம் [[தேவாரம்]] ஆகும். எண்ணற்ற இராகங்களுக்குத் தேவாரப் பண்களே ஆதாரமாயிருந்தன. [[தேவாரம்|தேவாரப்]] பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் இந்தியா முழுவதும் ஒரே வகையான இசைதான் இருந்தது. அக்காலத்தில் இந்துஸ்தானி, கர்நாடகம் என்று பிரிவு ஏற்படவில்லை. எனவே இந்திய இசைக்கே ஓர் அடிப்படியாக இருப்பது பண்கள் என்று கூறலாம்.
தமிழ்ச் சூழலில் பண்டைக் காலத்தில் இருந்த [[முச்சங்கங்கள்]] இசையைப் பேணி வளர்த்தன.இசை நூல்கள் பல இயற்றப்பட்டன.
வரிசை 99:
பயிற்சி நூல்]], மதுரை பொன்னுசாமி பிள்ளையின் [[பூர்வீக சங்கீத உண்மை]] ஆகியவையாகும்.
{{Main|சுரம்}}
ஸ ரி க ம ப த நி, என்பவை ஏழு சுரங்களாகும். இவற்றை சப்தசுரங்கள் என்பர். சப்தசுரங்கள் ஏழும் தனது இயற்கையான சுர நிலைகளில் இருந்து சற்றே உயர்ந்தோ அல்லது தாழ்ந்தோ ஒலிக்கும் போது அவை அந்தந்த சுரங்களின் துணை சுரமாகின்றன.
வரிசை 142:
இசை ஒலிகளும் சுரங்கள் என அழைக்கப்படுகின்றன.
ஏழு சுரங்களும் பின்னர் பன்னிரு
வரிசை 150:
ஆங்கில மொழியில் Sharp, Flat என்பதுபோல் தமிழில் நிறை-குறை எனவும், வன்மை-மென்மை எனவும்,ஏறிய-இறங்கிய எனவும் குறிக்கப்பெறும். வடமொழியில் கோமள-தீவிர என்று அழைக்கப்படுகின்றன. ஏழிசை அல்லது பன்னிரு இசைநிலைத் தொகுப்புகளை ஒரு மண்டிலம் என்று வழங்குவர். இயக்கு, ஸ்தாயி, தானம் ஆகியவை இதன் வேறுபெயர்களாகும்.
# குரல் - வகைபெறா சுரம் - குறியீடு(ஸ)
வரிசை 178:
இது சமன், மெலிவு, வலிவு, சமன் மண்டிலம், மத்திய ஸ்தாயி எனவும், மெலிவு மண்டிலம், மந்த்ர ஸ்தாயி எனவும், வலிவு மண்டிலம், தாரஸ்தாயி எனவும் மூவகைப்படும். மெலிவில் நான்கு சுரங்களும்(ம ப த நி மற்றும் நான்கு கீழ்ப்புள்ளிகள்), சமனில் ஏழு சுரங்களும்(ஸ ரி க ம ப த நி), வலிவில்(ச ரி க மற்றும் மூன்று மேல் புள்ளிகள்) என பதினான்கு சுரங்கள் இசைக் குறிப்பில் குறிக்கப்பெறும்.
பாலை என்பது பகுப்பு ஆகும். எழுவகைப் பாலைகள் உள்ளன. ஏழிசையின் பகுப்பானது ஆயம், சதுரம், திரிகோணம், வட்டம் ஆகிய நான்கு வகைகளில் அமைகின்றன. [[வட்டப் பாலை]] எனப்படுவது முழுமையாக ஒரு வட்டத்தில் பன்னிரண்டு கோணம் அமைத்து அதில் ஏழு கோணத்தைக் கொண்டு உறழ்வதாகும்.
வரிசை 203:
பண் எனப்படுவது இனிமையான இசைத் தொடருடைய ஒலி உருவ அமைப்பாகும்.
* முனைவர் இ.அங்கயற்கண்ணி, தமிழக இசையும் ஆய்வும், கலையகம் வெளியீடு,தஞ்சாவூர்-7, முதற்பதிப்பு:டிசம்பர்-2002
* Colles, Henry Cope (1978). ''The Growth of Music: A Study in Musical History'', 4th ed., London: Oxford University Press. {{ISBN|0-19-316116-8}} ([https://books.google.com/books?id=PrkNAAAAIAAJ&printsec=frontcover 1913 edition online] at [[கூகுள் புத்தகங்கள்|Google Books]])
| |||