இம்கோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''இம்கோய்''' (m̀hgòi) என்பது ஒரு கண்டோனீசு மொழி சொல்லாகும். இதன் பொருள் '''மன்னிக்கவும்''' என்பதாகும். சாதாரணமாக எல்லா மொழிகளிலும் "மன்னிக்கவும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>NeechalBOT
சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு
 
வரிசை 1:
{{Unreferenced}}
'''இம்கோய்''' (m̀hgòi) என்பது ஒரு [[கண்டோனீசு]] மொழி சொல்லாகும். இதன் பொருள் '''மன்னிக்கவும்''' என்பதாகும். சாதாரணமாக எல்லா மொழிகளிலும் "மன்னிக்கவும்" எனும் சொல் இருந்தாலும், இச்சொல்லின் பயன்பாடு சமுதாயங்களிடையே வேறுபடுகின்றன. சில சமுதாயங்களின் பழக்கவழக்கதையும் வெளிப்படுத்திவிடுகின்றன.
 
வரி 6 ⟶ 7:
வீதிகளில், சந்தைகளில், கடைத்தெருக்களில் பொதுவாக ஒருவர் சொல்வது இன்னொருவருக்கு விளங்கவில்லையென்றால், பாதையில் எவரேனும் குறுக்காக நின்றால், ஒருவரது கவனத்தை தன்பக்கம் திருப்புவதற்கென்றால், [[ஹொங்கொங்]] வாழ் [[ஹொங்கொங்கர்|ஹொங்கொங்கர்கள்]] இயல்பாகவே "இம்கோய்" எனும் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.
 
===வண்டில் தள்ளுவோர் மற்றும் மூடை சுமப்போர்===
சாதாரணமாக [[இலங்கை]], [[இந்தியா]] போன்ற நாடுகளில் சந்தைப்பகுதியில் வண்டில் தள்ளுவோர், மூடை சுமப்போர் தமது பணிகளின் போது எதிரே உள்ளவரை திசைத்திருப்ப '''ஏய்''' அல்லது '''ஓய்''' போன்ற சொற்களையே பயன்படுத்துகின்றனர். [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்ஜிஆர்]] நடித்த ரிக்சாகாரன் திரைப்படத்திலும், எதிரே உள்ளோரின் கவனத்தை திருப்ப '''ஓரம் போ! ஓரம் போ!!''' என்றே கூவிச்செல்வார். ஆனால் ஹொங்கொங்கில் அதே பணிகளை செய்வோர் "இம்கோய்" எனும் சொல்லையே பயன்படுத்துகின்றனர். இது ஹொங்கொங்கரின் நல்பழக்க வழக்கங்களில் ஒன்றாகும்.
 
"https://tamilar.wiki/w/இம்கோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது