இந்தியன் 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி →வெளி இணைப்புகள்: clean up---பகுப்பு சேர்த்தல்---(டெல்லி கணேஷ்) using AWB |
No edit summary |
||
வரிசை 54:
இயக்குநர் ஷங்கர் இப்படத்தின் படப்பிடிப்பு திசம்பர் 2018 இல் தொடங்கும் எனவும் 2019 ஆம் ஆண்டில் படம் வெளியாகும் எனவும் தெரிவித்தார். கமல்ஹாசன் இத்திரைப்படத்துடன் தனது 58 ஆண்டு நடிப்புத் தொழில் நிறைவடையும் என திசம்பர் 2018 இல் தெரிவித்தார். படப்பிடிப்பு டிசம்பர் 14 இல் தொடங்குவதாக இருந்தது.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/shankar-indian-2-shoot-will-begin-on-december-14-news-tamil-sl3posbdjcihj.html|title=Shankar: Indian 2 shoot will begin on December 14|website=Sify|accessdate=15 January 2019}}</ref> ஆனால், இறுதியாக 18 ஜனவரி 2019 இல் தொடங்கியது.<ref>{{Cite news |url=https://indianexpress.com/article/entertainment/tamil/kamal-haasan-starrer-indian-2-goes-on-floors-new-posters-5544120/ |title=Kamal Haasan starrer Indian 2 goes on floors |last=Chakraborthy |first=Antara |date=18 January 2019 |work=[[இந்தியன் எக்சுபிரசு]] |access-date=18 January 2019}}</ref> இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 11 பெப்ரவரி 2019 இல் தொடங்கியது.<ref>http://www.sify.com/movies/kamal-haasan-denies-rumors-about-indian-2-news-tamil-tcjsbdjeedbbb.html</ref>
சென்னைக்கு அருகே தனியார் சுடுடியோவில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வந்த படப்பிடிப்பில் 2020 பெப்பிரவரி 19 அன்று இரவு விபத்து நடைபெற்றது. இதில் மூன்று நபர்கள் உயிரிழந்தனர். 2020 ஆகத்து 6 அன்று மாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் நிவாரணத் தொகை திரைப்பட தொழிலாளர் சங்கம் மூலம் வழங்கப்பட்டது. உயிரிழந்த, பாதிக்கப்பட்டவர்களுக்கு லைகா நிறுவனம் 2 கோடி ரூபாய், கமல்ஹாசன் 1 கோடி ரூபாய், இயக்குநர் ஷங்கர் 1 கோடி ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கினார்கள்.<ref>{{Cite news |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/568530-indian-2-shooting-accident.html|title='இந்தியன் 2' படப்பிடிப்பில் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி |date=6 ஆகஸ்ட் 2020 |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |access-date=6 ஆகஸ்ட் 2020}}</ref>
| |||