இரா. இரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | title = {{PAGENAME}} | imagesize = | caption = | birth_name = | birth_date = 12-Nov-1963 | birth_place = | death_date = | death_place = | othername = | education = | known_for = | occupation = | yearsa..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>கி.மூர்த்தி
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
'''இரா. இரவி''' (''Ra. Ravi'') [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த ஒரு கவிஞராவார்.<ref>{{cite news |title=இணை(த)யத்தில் வாழும் எம் தமிழ்:கவிஞர் இரா.இரவி |url=https://www.dinamani.com/specials/kavithaimani/2016/Apr/17/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4-1315185.html |accessdate=31 January 2025 |agency=தினமணி}}</ref><ref>{{cite news |title=சுமைகளும் சுகங்களும் :கவிஞர் இரா,இரவி |url=https://www.dinamani.com/specials/kavithaimani/2017/May/15/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-----%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF--2702721.html |accessdate=31 January 2025 |agency=தினமணி}}</ref> 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். புதுக்கவிதை, ஐக்கூ,<ref>{{Cite web |url=https://stage.jeyamohan.in/211334/ |title=இரா.இரவி |last=jeyamohan |date=2025-01-26 |website=எழுத்தாளர் ஜெயமோகன் |language=ta-IN |access-date=2025-01-31}}</ref> லிமரிக், துளிப்பா என்று பல கவிதை வடிவங்களில் எழுதி வருகிறார். பல கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் உதவிச் சுற்றுலா அலுவலராகப் பணியாற்றினார்.
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| image = {{PAGENAME}}.jpg
| title = {{PAGENAME}}
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date = 12-Nov-1963
| birth_place =
| death_date =
| death_place =
| othername =
| education =
| known_for =
| occupation =
| yearsactive =
| awards =
| spouse =
|parents =
| website =
| genre =
| notable role =
| signature =
}}
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இராமகிருட்டிணன்-சரோஜினி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். மதுரையில் மேல் நிலைக் கல்வி பயின்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழியில் இளங்கலை வணிகவியல் பயின்று பட்டம் பெற்றார். தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தில் 1982-ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்தார். பின் பதவி உயர்வு பெற்று, உதவிச் சுற்றுலா அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
 
இவரது ஐக்கூ கவிதைகள் [[பாரதியார் பல்கலைக்கழகம்]], [[பாரதிதாசன் பல்கலைக்கழகம்]], [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|காமராசர் பல்கலைக்கழகம்]] ஆகிய பல்கலைக் கழகங்களின் பாடநூல்களில் இடம்பெற்றன.
 
'''இரா. இரவி''' தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் [http://www.kavimalar.com கவிமலர்] என்ற இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். இந்த இணையத்தில் கவிதைகள், ஹைக்கூ (குறுங்கவிதைகள்), நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. [[மதுரை]] [[திருமலை நாயக்கர் அரண்மனை|திருமலை நாயக்கர் அரண்மனையில்]] சுற்றுலாத் துறையில் பணி புரிந்து வருகிறார்.
 
==வெளிவந்த நூல்கள்==
#கவிதைச் சாரல் - [[1997]]
#ஹைக்கூ கவிதைகள் - [[1998]]
#விழிகளில் ஹைக்கூ - [[2003]]
#உள்ளத்தில் ஹைக்கூ - [[2004]]
#என்னவள் - 2007[[2005]]
#நெஞ்சத்தில் ஹைக்கூ - [[2005]]
#கவிதை அல்ல விதை - 2010[[2007]]
#இதயத்தில் ஹைக்கூ - [[2007]]
 
==சிறப்புகள்==
==வெளிவந்த நூல்கள்==
#கவிதைச் சாரல் - 1997
#ஹைக்கூ கவிதைகள் - 1998
#விழிகளில் ஹைக்கூ - 2003
#உள்ளத்தில் ஹைக்கூ - 2004
#நெஞ்சத்தில் ஹைக்கூ - 2005
#என்னவள் - 2007
#இதயத்தில் ஹைக்கூ - 2007
#கவிதை அல்ல விதை - 2010
#மனதில் ஹைக்கூ - 2010
#ஹைக்கூ ஆற்றுப்படை - 2010
#சுட்டும் விழி - 2011
#ஆயிரம் ஹைக்கூ – 2013
#புத்தகம் போற்றுதும் - 2014
#கவியமுதம் - 2014
#ஹைக்கூ முதற்றே உலகு - 2015
#வெளிச்ச விதைகள் - 2016
#ஹைக்கூ உலா - 2017
#கவிச்சுவை - 2018
#ஹைக்கூ 500 - 2018
#இறையன்பு கருவூலம் - 2019
#இலக்கிய இணையர் படைப்புலகம் - 2019
#ஏர்வாடியார் கருவூலம் -2019.
#உதிராப்பூக்கள்-2020.
தொகுப்பாளர் எழுத்தாளர் ஆத்மார்த்தி .
#24தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ 2021
மொழிபெயர்ப்பு பேராசிரியர் மரியா தெரசா .
#தீண்டாதே தீயவை 2022
#இளங்குமரனார் களஞ்சியம் 2022
#அம்மா அப்பா .2022
 
 
 
==சிறப்புக்கள்==
* 26-01-92 குடியரசு தின விழாவில் சிறந்த அரசுப் பணியாளர்களுக்கான விருதினை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற்றுள்ளார்.{{ஆதாரம் தேவை}}
* [[இலண்டன்]] சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலக அளவில் நடத்திய இரண்டு கவிதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்.
வரி 71 ⟶ 23:
* இவரது 100க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளை விஞ்ஞானி நெல்லை சு. முத்து "புத்தாயிரம்'' "தமிழ் ஹைக்கூ'' என்ற நூலில் மேற்கோள் காட்டி உள்ளார்.
* இவரது இணையத்தளக் கவிதைகளை [[சென்னை]] இலயோலா கல்லூரி மாணவர் இரவிக்குமார் ஆய்வு செய்து ஆய்வேடு சமர்ப்பித்துள்ளார்.
* [[தஞ்சாவூர்]] [[தமிழ்ப் பல்கலைக்கழகம்|தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்]] அறிவியல் தமிழ்த்துறை மாணவர் அன்பு ஷிவா இவரது கவிதைகளை ஆய்வு செய்து வருகிறார்.
 
==மேற்கோள்கள்==
{{சான்று}}
 
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]]
"https://tamilar.wiki/w/இரா._இரவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது