இராயகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ. (5) using AWB |
||
| (6 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = இராயகிரி பேரூராட்சி |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் =
வட்டம் = [[சிவகிரி வட்டம்|சிவகிரி]]|
தலைவர் பதவிப்பெயர் = |
வரிசை 13:
பரப்பளவு = 8.5 |
தொலைபேசி குறியீட்டு எண் = 04636|
அஞ்சல் குறியீட்டு எண் =
வாகன பதிவு எண் வீச்சு = TN 72|
இணையதளம் = www.townpanchayat.in/rayagiri|
|வகை=நகரம்}}
'''இராயகிரி''' ([[ஆங்கிலம்]]:'''Rayagiri'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[
இராயகிரி பேரூராட்சி [[மேற்குத் தொடர்ச்சி மலை]]க்கு கிழக்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.மேற்படி மலையிலிருந்து தோன்றும் ஆற்று நீர் இராஜசிங்கபேரி குளம், குலசேகரன்பேரி குளம் ஆகிய குளங்களுக்கு நீர் வரத்தாக உள்ளது. இராஜசிங்கபேரி குளத்திலிருந்து கடம்பன்குளம், மேலப்பண்ணந்தி குளம், கீழப்பண்ணந்தி குளம், ஆண்டான் குளம், சமுத்திரப்பேரி குளம் மற்றும் மேலக்கரிசல்குளம் போன்ற குளங்களுக்கு நீர் கிடைக்கிறது
வரிசை 24:
இந்த ஊரின் வடக்கே [[சிவகிரி]] எனும் ஊரும், தெற்கே [[வாசுதேவநல்லூர்]] எனும் ஊரும், கிழக்கே [[கரிவலம்வந்தநல்லூர்]] எனும் ஊரும் மேற்கே [[மேற்கு தொடர்ச்சி மலை]]ப்பகுதியும் எல்லைகளாக உள்ளன.
[[திருநெல்வேலி]]யிலிருந்து 80
==பேரூராட்சியின் அமைப்பு==
8.5ச.
61தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/rayagiri இராயகிரி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
வரிசை 45:
===உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்===
1.இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு சி. பா. ஆதித்தனார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி.
2.இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு சி.பா.சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி
===ஆங்கில வழிக் கல்வி பள்ளிகள்===
வரிசை 54:
<references/>
▲|name =தென்காசி மாவட்டம்
▲[[பகுப்பு:தென்காசி மாவட்டப் பேரூராட்சிகள்|தென்காசி மாவட்டப் பேரூராட்சிகள்]]
▲[[பகுப்பு:தென்காசி மாவட்டம்]]
| |||