இருகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>EmausBot
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ms:Irugur
imported>பொதுஉதவி
சி சிறு திருத்தம்
 
(7 பயனர்களால் செய்யப்பட்ட 15 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2:
வகை = பேரூராட்சி |
நகரத்தின் பெயர் = இருகூர் |
latd = 11.020209 | longd = 77.070639 |
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] |
வட்டம் = [[சூலூர் வட்டம்|சூலூர்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 343399.4 |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை =25691 18622|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 11.65 |
தொலைபேசி குறியீட்டு எண் = 0422 |
அஞ்சல் குறியீட்டு எண் =641103 |
வாகன பதிவு எண் வீச்சு = TN 37|
இணையதளம் =www.townpanchayat.in/irugur |
பின்குறிப்புகள் = |
}}
'''இருகூர்''' ([[ஆங்கிலம்]]:Irugur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
'''இருகூர்''' ([[ஆங்கிலம்]]:Irugur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்மாநகராட்சி|கோயம்புத்தூர்]] மாவட்டத்தில்மாநகரின் இருக்கும்கூட்டு புறநகர் பகுதியில் கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு தேர்வுநிலைப் [[பேரூராட்சி]] ஆகும்.
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.02|N|77.07|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Irugur.html | title = Irugur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 343&nbsp;[[மீட்டர்]] (1125&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
[[கோயம்புத்தூர் மாநகராட்சி]]யை ஒட்டிய இப்போரூராட்சி இருகூர், காமாட்சிபுரம், அத்தப்பகவுண்டன்புதுர், குரும்பப்பாளையம், இராவுத்துர் ஆகிய 5 கிராமங்களை உள்ளடக்கியதாகும்.
==மக்கள் வகைப்பாடு==
 
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,622 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். இருகூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இருகூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இப்பேரூராட்சியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களில், இப்பேரூராட்சியில் உள்ள மக்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
 
==அமைவிடம்==
இப்பேரூராட்சி [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு [[இருகூர் இரயில் சந்திப்பு]] நிலையம் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
11.65 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 210 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, [[சூலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[ http://www.townpanchayat.in/irugur இருகூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி, 7,459 வீடுகளும், 25,691 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.census2011.co.in/data/town/803965-irugur-tamil-nadu.html Irugur Town Panchayat Population Census 2011]</ref>
 
==புவியியல்==
இவ்வூர், ({{coord|11.0209|N|77.0639|E}}) என்ற [[புவியியல் ஆள்கூற்று முறைமை|புவியியல் ஆள்கூறுகள்]] கொண்டு அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 399.4&nbsp;[[மீட்டர்]] உயரத்தில் இருக்கின்றது.
 
==போக்குவரத்து==
இவ்வூரில் இரயில்[[தொடருந்து சந்திப்புநிலையம்]] ஒன்றும் உள்ளது. இங்கிருந்து [[திருப்பூர்]], [[கோவை]], [[பாலக்காடு]] ஆகிய ஊர்களுக்கு வழித்தடம்வழித்தடங்கள் உள்ளதுஉள்ளன.
 
==ஆதாரங்கள்==
வரி 38 ⟶ 50:
 
{{TamilNadu-geo-stub}}
 
[[bpy:ইরুগুড়]]
[[en:Irugur]]
[[it:Irugur]]
[[ms:Irugur]]
[[new:इरुगुर]]
[[pt:Irugur]]
[[vi:Irugur]]
[[zh:伊鲁古尔]]
"https://tamilar.wiki/w/இருகூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது