இருகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Addbot சி தானியங்கி: 8 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
imported>பொதுஉதவி சி சிறு திருத்தம் |
||
| (6 பயனர்களால் செய்யப்பட்ட 14 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 2:
வகை = பேரூராட்சி |
நகரத்தின் பெயர் = இருகூர் |
latd = 11.
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் =
வட்டம் = [[சூலூர் வட்டம்|சூலூர்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் =
கணக்கெடுப்பு வருடம் =
மக்கள் தொகை =25691
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 11.65 |
தொலைபேசி குறியீட்டு எண் = 0422 |
அஞ்சல் குறியீட்டு எண் =641103 |
வாகன பதிவு எண் வீச்சு = TN 37|
இணையதளம் =www.townpanchayat.in/irugur |
}}
'''இருகூர்''' ([[ஆங்கிலம்]]:Irugur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.▼
▲'''இருகூர்''' ([[ஆங்கிலம்]]:Irugur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர்
==புவியியல்==▼
[[கோயம்புத்தூர் மாநகராட்சி]]யை ஒட்டிய இப்போரூராட்சி இருகூர், காமாட்சிபுரம், அத்தப்பகவுண்டன்புதுர், குரும்பப்பாளையம், இராவுத்துர் ஆகிய 5 கிராமங்களை உள்ளடக்கியதாகும்.
==மக்கள் வகைப்பாடு==▼
இப்பேரூராட்சியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களில், இப்பேரூராட்சியில் உள்ள மக்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
==அமைவிடம்==
இப்பேரூராட்சி [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு [[இருகூர் இரயில் சந்திப்பு]] நிலையம் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
11.65 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 210 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, [[சூலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[ http://www.townpanchayat.in/irugur இருகூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி, 7,459 வீடுகளும், 25,691 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.census2011.co.in/data/town/803965-irugur-tamil-nadu.html Irugur Town Panchayat Population Census 2011]</ref>
▲==புவியியல்==
இவ்வூர், ({{coord|11.0209|N|77.0639|E}}) என்ற [[புவியியல் ஆள்கூற்று முறைமை|புவியியல் ஆள்கூறுகள்]] கொண்டு அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 399.4 [[மீட்டர்]] உயரத்தில் இருக்கின்றது.
==போக்குவரத்து==
இவ்வூரில்
==ஆதாரங்கள்==
| |||