இருகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Helppublic
imported>பொதுஉதவி
சி சிறு திருத்தம்
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2:
வகை = பேரூராட்சி |
நகரத்தின் பெயர் = இருகூர் |
latd = 11.020209 | longd = 77.070639 |
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
வரிசை 9:
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 343399.4 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை =25691 |
வரிசை 19:
இணையதளம் =www.townpanchayat.in/irugur |
}}
'''இருகூர்''' ([[ஆங்கிலம்]]:Irugur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்]], [[சூலூர் வட்டம்|சூலூர் வட்டத்தில்]] இருக்கும் தேர்வுநிலைப் [[பேரூராட்சி]] ஆகும்.
 
'''இருகூர்''' ([[ஆங்கிலம்]]:Irugur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்மாநகராட்சி|கோயம்புத்தூர்]], [[சூலூர்மாநகரின் வட்டம்|சூலூர்கூட்டு வட்டத்தில்]]புறநகர் பகுதியில் கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள இருக்கும்ஒரு தேர்வுநிலைப் [[பேரூராட்சி]] ஆகும்.
[[கோயம்புத்தூர் மாநகராட்சி]]யை ஒட்டிய இப்போரூராட்சியில் இருகூர், காமாட்சிபுரம், அத்தப்பகவுண்டன்புதுர், குரும்பப்பாளையம், இராவுத்துர் ஆகிய 5 கிராமங்களை உள்ளடக்கியதாகும்.
 
[[கோயம்புத்தூர் மாநகராட்சி]]யை ஒட்டிய இப்போரூராட்சியில்இப்போரூராட்சி இருகூர், காமாட்சிபுரம், அத்தப்பகவுண்டன்புதுர், குரும்பப்பாளையம், இராவுத்துர் ஆகிய 5 கிராமங்களை உள்ளடக்கியதாகும்.
 
இப்பேரூராட்சியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களில், இப்பேரூராட்சியில் உள்ள மக்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
வரி 29 ⟶ 30:
 
==பேரூராட்சியின் அமைப்பு==
11.65 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 210 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, [[சூலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[ http://www.townpanchayat.in/irugur இருகூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி, 7459 7,459 வீடுகளும், 25,691 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.census2011.co.in/data/town/803965-irugur-tamil-nadu.html Irugur Town Panchayat Population Census 2011]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம்இவ்வூர், ({{coor dcoord|11.020209|N|77.070639|E|}}) ஆகும்.<refஎன்ற name="geoloc">{{cite[[புவியியல் webஆள்கூற்று முறைமை|புவியியல் ஆள்கூறுகள்]] accessdateகொண்டு = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Irugurஅமைந்துள்ளது.html | title = Irugur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 343399.4&nbsp;[[மீட்டர்]] (1125&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==போக்குவரத்து==
இவ்வூரில் [[தொடருந்து நிலையம்]] ஒன்றும் உள்ளது. இங்கிருந்து [[திருப்பூர்]], [[கோவை]], [[பாலக்காடு]] ஆகிய ஊர்களுக்கு வழித்தடம்வழித்தடங்கள் உள்ளதுஉள்ளன.
 
==ஆதாரங்கள்==
"https://tamilar.wiki/w/இருகூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது