இராமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 11:
| Abode = [[அயோத்தி]]}}
'''இராமர்''' (''Rama'') இந்து இதிகாசங்களின்படி, இந்துக் கடவுள் [[விஷ்ணு]]வின் ஏழாவது அவதாரம் மற்றும் இச்வாகு குல [[அயோத்தி]]யின் அரசர் [[தசரதன்|தசரதனின்]] நான்கு மகன்களில் மூத்தவர். மற்றவர்கள் [[இலக்குவன்]], [[பரதன் (இராமாயணம்)|பரதன்]], [[சத்ருகனன்|சத்துருகனன்]] ஆவர். பொதுவாக இராமர் 12,00,000 ஆண்டுகளுக்கு முன்னர் [[திரேதா யுகம்|திரேதா யுகத்தில்]] பிறந்தார் என்று குறிப்பிடப்படுகின்றார்.
[[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 4 ஆம் நூற்றாண்டுகள் (பொ.ஊ.மு. 3900) அளவில் [[வால்மீகி]] எனும் முனிவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் [[இராமாயணம்|இராமாயணக்]] காவியத்தின் முக்கிய மாந்தர் இராமர் ஆவார். இராமரைக் கடவுளாக [[இந்து சமயம்|பல கோடி இந்து]] சமயத்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். குறிப்பாக [[விஷ்ணு]]வின் அவதாரங்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். ராமர் ஏக பத்தினி விரதம் கடை பிடித்தார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வாழ்ந்தவர். இராமனை அவதாரமாகக் கருதாமல் சிறப்பானவராகக் (Supreme Being) கருதும் பிரிவுகளும் உண்டு. ராமர் என்ற பெயரில் மன்னர் ஒருவர் இந்திய வரலாற்றில் இருந்தாரா என்பது பற்றி பல ஆராய்ச்சிகளும், கருத்து வேறுபாடுகளும் உண்டு.
வரிசை 20:
[[கம்பர்|கம்பரால்]] தமிழில் இயற்றப்பட்ட இராமாயணம் [[கம்ப இராமாயணம்]] ஆகும். இது சிறந்ததோர் தமிழ் இலக்கியமாகும். கம்பரின் இராமாயணம் வால்மீகி இராமாயணத்திலிருந்து பல இடங்களில் வேறுபடுகிறது.
== இராமாயண இதிகாசம்
== ராமர் அவதாரம் ==
[[தசரதன்]] என்ற அரசன் அயோத்தியை அரசாண்டு வந்தான். அவனுக்கு [[கோசலை]], [[கைகேயி]], [[சுமித்திரை]] என்ற மூன்று மனைவியர் உண்டு. எல்லா செல்வமும் இருந்தும் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. அதனால் தசரதன் பெரிதும் வருந்தினான். புத்திரபேறுக்கான யாகங்கள் பல செய்தான். அதன் பயனாக அவன் மனைவியர் மூவரும் கருவுற்றனர். தசரதனின் முதல் மனைவி [[கோசலை]] ஆவாள். அவள் வயிற்றிலிருந்து திருமால் [[இராமன்|இராமராகப்]] பிறந்தார். இரண்டாம் மனைவி [[கைகேயி]] வயிற்றில் [[பரதன்]] பிறந்தான். மூன்றாம் மனைவி [[சுமித்திரை]] வயிற்றில் [[இலக்குவன்]], [[சத்துருக்கன்]] என்ற இருவரும் பிறந்தனர். தசரதன் தம் மக்கள் நால்வரையும் குலகுருவாகிய வசிட்டரிடம் கல்வி கற்கச் செய்தான். அவர்கள் நால்வரும் கல்வி கேள்விகளிலும், போர்ப்பயிற்சிகளிலும் சிறந்து விளங்கினர்.{{cn}}
வரி 133 ⟶ 134:
{{Reflist}}
== வெளி
{{Commons category|Rama|இராமர்}}
* [http://www.dhool.com/balaji/kambar/ கம்ப இராமாயணம் (in TSCii)]
{{திருமாலின் அவதாரங்கள்}}
வரிசை 142:
{{இராமாயணம்}}
[[பகுப்பு:இராமாயணக் கதைமாந்தர்கள்]]
[[பகுப்பு:தசவதார மூர்த்திகள்]]
[[பகுப்பு:வைணவ சமயம்]]
▲[[பகுப்பு:விற்கலை]]
| |||