இரவு உணவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sridhar G சி சத்திரத்தான்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 12:
[[File:Oxford College women in formal dress at dinner n.d. (3193552997).jpg|thumb|ஆக்ஸ்போர்ட் கல்லூரி இரவுவிருந்தில் அலுவலுடையணிந்த பெண்கள் ]]
[[பண்டைய ரோம்|பண்டைய ரோமப்]] பேரரசில் இரவு விருந்து என்பது முக்கிய நிகழ்வாக நடந்து, அரசக்குடும்பமும், அரசவை உறுப்பினரும் சந்தித்து உறவாடும் பொழுதாகயிருந்தது.{{sfn|Edwards|2007|pp=161–162}} ரோம மக்கள் பெரும்பாலும் லிகுமென் எனப்படும் ஒருவகை மீன் குருமாவை பெரும்பாலும் இரவு உணவில் பரிமாறுவார்கள்.<ref>{{Cite web|url=http://www.theguardian.com/lifeandstyle/2015/aug/26/garum-sauce-colatura-di-alici-italy-fish|title=Garum sauce: ancient Rome's 'ketchup' becomes a modern-day secret ingredient|last=Oksman|first=Olga|date=2015-08-26|website=the Guardian|language=en|access-date=2018-05-22}}</ref>
[[இலண்டன்]] பெருநகரங்களில் நடக்கும் இரவு விருந்திற்கு அச்சிட்ட அழைப்பிதழ்களுடன் முறையான கொண்டாட்டமாக நடக்கிறது. அப்போது பலவகையான பதார்த்தங்களும் பல்வேறு உணவு முறைகளும் பரிமாறப்பட்டு, சிலவேளையில் பாடலும், கவிதைகள் மொழிதலும் நிகழும்.{{sfn|Draznin|2001|pp=134-136}}
சைவ, அசைவ வகையான குழம்புகளும், பலவகையான பிரியாணிகளும், கோதுமை அல்லது மைதா ரொட்டிகளும் இரவு உணவாகப் பெரும்பாலும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. செட்டிநாடு மீன் பொரியல், கலுட்டி கெபாப், தம் ஆலூ லக்நவி, கீமா பிரியாணி, தம் பன்னீர் காலி மிர்ச், சாகி முட்டை குழம்பு, மலபார் இறால் குழம்பு, தால் மக்கனி, மக்காலி கொப்தா போன்றவை மிகவும் விரும்பக்கூடிய இரவு உணவாகக் கூறப்படுகிறது.<ref>{{Cite web|url=https://food.ndtv.com/lists/10-best-indian-dinner-recipes-771800|title=10 Best Indian Dinner Recipes|date=2018-04-30|website=NDTV|language=en|access-date=2018-05-29}}</ref> தமிழகத்தில் இரவு உணவாக [[இட்லி]], [[தோசை]] வகைகள், புரோட்டா, சப்பாத்தி போன்றவை பிரதானமாக உட்கொள்ளப்படுகிறது.
| |||