இலஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>EmausBot சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ms:Ilanji |
imported>S. ArunachalamBot சி →பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB |
||
| (10 பயனர்களால் செய்யப்பட்ட 28 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = இலஞ்சி |
latd =8.958035 | longd = 77.279806|
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் =
வட்டம் = [[தென்காசி வட்டம்|தென்காசி]] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் =
மக்கள் தொகை =
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 8 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் =627805 |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/ilangi |
}}
'''இலஞ்சி''' ([[ஆங்கிலம்]]:Ilanji), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.▼
▲'''இலஞ்சி''' ([[ஆங்கிலம்]]:'''Ilanji'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள
==மக்கள் வகைப்பாடு==▼
==அமைவிடம்==
இலஞ்சி பேரூராட்சி, [[திருநெல்வேலி]]யிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைமையிடமான [[தென்காசி]]யிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் உள்ளது.
==அருகமைந்த ஊர்கள்==
இலஞ்சிக்கு மேற்கே 4 கி.மீ. தொலைவில் [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டையும்]], வடக்கே 4 கி.மீ. தொலைவில் குத்துக்கல்வலசையும், தெற்கே 4 கி.மீ. தொலைவில் [[குற்றாலம்]] மற்றும் [[மேலகரம்]] 4 கி.மீ. தொலைவிலும், கிழக்கே 5கி.மீ. தொலைவில் தென்காசியும் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
8 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 118தெருக்களும் கொண்ட இலஞ்சி பேரூராட்சி [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)|தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கும்]], [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ilangi இலஞ்சி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] பேரூராட்சி 2823 வீடுகளும், 10282 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/ilangi/population இலஞ்சி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803848-ilanji-tamil-nadu.html Ilanji Population Census 2011]</ref>
==முக்கிய இடங்கள்==
▲திருவிலஞ்சி குமார கோவில் - இக்கோவில் அமைந்துள்ள இடம் மிக அருமையானதாய் உள்ளது. கோவிலின் மூன்றுபுறம் வயல்வெளிகளும் பின்புறம் நீரோடையும் உள்ளது.
==கல்வி நிலையங்கள்==
இராமசாமி பிள்ளை மேனிலைப் பள்ளி
==ஆதாரங்கள்==
வரி 40 ⟶ 44:
* [http://wikimapia.org/#lat=8.9613632&lon=77.2769523&z=16&l=0&m=b விக்கிமேப்பியாவில் இலஞ்சி அமைவிடம்]
{{
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]▼
[[பகுப்பு:தென்காசி மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]
| |||