இலுப்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almabot
சி தானியங்கிஇணைப்பு: it:Iluppur
imported>Selvasivagurunathan m
 
(21 பயனர்களால் செய்யப்பட்ட 32 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 4:
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]] |
வட்டம் = [[இலுப்பூர் வட்டம்|இலுப்பூர்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 142|
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 12,05119300 |
மக்களடர்த்தி =25000 |
பரப்பளவு = 10.13 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு =55y |
இணையதளம் = www.townpanchayat.in/illuppur |
பின்குறிப்புகள் = |
}}
 
'''இலுப்பூர்''' ([[ஆங்கிலம்]]:Iluppur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''இலுப்பூர்''' ([[ஆங்கிலம்]]:''Illupur'' ), [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] அமைந்துள்ள [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]]<nowiki/>மாவட்டம்,இலுப்பூர் கோட்டத்தில உள்ள[[இலுப்பூர் வட்டம்|இலுப்பூர்]] வருவாய் வட்டத்தின் தலைமையிடமும், மூன்றாம் நிலை [[பேரூராட்சி|நகராட்சி]] ஆகும். இலுப்பூர் நகரம் முந்தைய [[திருச்சினாப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
==அமைவிடம்==
இவ்வூர் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கோட்டம், இலுப்பூர் வட்டத்தில் அமைந்த ஒரு மூன்றாம் நிலை நகராட்சி ஆகும்.
 
அதுமட்டுமின்றி இலுப்பூர் ஒரு கல்வி மாவட்டம் ஆகும்
 
புதுக்கோட்டையிலிருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
==நகராட்சி அமைப்பு==
10.13 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட இந்த நகராட்சி
 
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மூன்றாவது மிகப்பெரிய நகரமாகும்.
 
இந்த நகரம் [[விராலிமலை]] சட்டமன்ற தொகுதிக்கும்[[கரூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/illuppur இலுப்பூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இந்த நகராட்சி 3,205 வீடுகளும், 14,127 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/illuppur/population இலுப்பூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[http://www.census2011.co.in/data/town/803715-iluppur-tamil-nadu.html Iluppur Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/694755/iluppur Iluppur Town Panchayat]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.52|N|78.63|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear =, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Iluppur.html | title = Iluppur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 142&nbsp;[[மீட்டர்]] (465&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
இவ்வூர் மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். செயற்கை வைரம் பட்டை தீட்டுதல் முக்கிய தொழிலாக இருந்தது. நாளடைவில் இந்த தொழில் நலிவடைந்து விட்டது.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,051 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். இலுப்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இலுப்பூர் மக்கள் தொகையில் 17% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==மேற்கோள்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
 
==வெளியிணைப்புகள்==
{{TamilNadu-geo-stub}}
* [http://www.townpanchayat.in/illuppur/contact-us இலுப்பூர் நகராட்சியின் தொடர்பு மையங்கள்]
 
{{புதுக்கோட்டை மாவட்டம்}}
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
[[பகுப்பு:புதுக்கோட்டை தமிழ்நாடு மாநிலத்திலுள்ளமாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[bpy:ইলুপ্পুর]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[en:Iluppur]]
[[it:Iluppur]]
[[new:इलुप्पुर]]
[[pt:Iluppur]]
[[vi:Iluppur]]
"https://tamilar.wiki/w/இலுப்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது