இறையியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags
No edit summary
 
No edit summary
 
வரிசை 37:
''இறையியல்'' என்னும் சொல்லைக் கிறித்தவ சமய மரபுக்கு மட்டுமே பயன்படுத்துவதா அல்லது எந்த சமய மரபுக்கும் பயன்படுத்தலாமா என்பது பற்றி அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லை. ஒருசிலர் கருத்துப்படி, இறையியல் என்னும் சொல்லைக் கிறித்தவ சமய மரபுக்குரியதாகக் கொள்வதே சரி. வேறுசிலர் எந்த மதங்கள் ''கடவுள்'' பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளின் பண்புகளை மனிதர் அறிந்து அப்பண்புகள் குறித்து ஆய்வு நிகழ்த்த இயலும் என்று கருதுகின்றனவோ அவை மட்டுமே ''இறையியல்'' நிகழ்த்துகின்றன என்பர். கடவுள் குறித்துப் பேசாத சமய மரபுகளில் ''இறையியல்'' உள்ளது என்பது முரணாகும் என்பது இவர்கள் வாதம்.
 
===பௌத்தம்===
மேற்கூறிய கருத்தின் அடிப்படையில் [[பௌத்தம்|பௌத்தத்தில்]] ''இறையியல்'' உளது என்பதற்குப் பதிலாக, [[பௌத்த மெய்யியல்]] பற்றிப் பேசுவதே பொருத்தம். இவ்வுலகு பற்றியும் உலகில் வாழும் மனிதர் பற்றியும் புத்த மரபு சில சிந்தனைகளைக் கொண்டுள்ளது. அச்சிந்தனைத் தொகுப்பும் ஆய்வும் ''புத்த மெய்யியல்'' ஆகும். ஆனால் ''புத்த இறையியல்'' என்பது சரியே என்று வாதாடுகிறார் இக்னாசியோ கபேசோன் (Ignacio Cabezon) என்பவர். ''இறையியல்'' என்னும் சொல்லை அதன் மூலப்பொருளில் கொள்ளாமல், சமய நம்பிக்கை பற்றிய ஆய்வு எனக் கொள்வதே பொருத்தம் என்பது அவர் கருத்து.<ref>Cabezon, Jose Ignacio. 1999. "Buddhist Theology in the Academy." pp. 25–52 in ''Buddhist Theology: Critical Reflections by Contemporary Buddhist Scholars'', edited by R. Jackson and J. J. Makransky. London: Routledge.</ref>
 
===இந்து சமயம்===
* [[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] நீண்டகால [[இந்து மெய்யியல்]] வரலாறு உண்டு. இவ்வுலகின் தன்மை என்ன, பரம்பொருள் ஒன்று உளதா, உயிர் என்றால் என்ன, உயிருக்கும் பரம்பொருளுக்கும் என்ன தொடர்பு என்றெல்லாம் இந்திய சமய மரபு தொன்றுதொட்டே சிந்தித்து வந்துள்ளது. இத்தகைய மெய்யியல் சிந்தனைகளும் அவற்றின் தொகுப்பும் [[தரிசனம் (சமயம்)|தரிசனம்]] என்றும் தமிழில் ''மெய்ப்பொருள் காண்டல்'' என்றும் அறியப்பட்டன. ''பார்வை'', ''காட்சி'' என்னும் பொருளுடைத்த ''தரிசனம்'' என்னும் சொல் ''மெய்ம்மை பற்றிய ஆய்வு'' என்னும் பொருள் பெற்று, இந்திய மரபு சார்ந்த ஆறு அமைப்புகளாகக் கொள்ளப்படுகிறது (நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், மீமாம்சை, வேதாந்தம்). சைவ இறையியல், வைணவ இறையியல் என்னும் ஆய்வுத்துறைகள் பல்கலைக்கழகங்களில் உள்ளன.
 
===இசுலாம்===
'''இசுலாமிய மரபில்''' [[கலாம்]] என்னும் சொல் இறையியலையும் மெய்யியலையும் குறிக்கிறது. திருக்குரான் பற்றிய ஆய்வும், இசுலாமிய சட்ட முறை பற்றிய ஆய்வும் [[இசுலாமிய மெய்யியல்|அதில் உள்ளடங்கும்]].<ref>Gardet, L. 1999. "[http://www.muslimphilosophy.com/ei2/kalam.htm Ilm al-kalam] {{Webarchive|url=https://web.archive.org/web/20160303202100/http://www.muslimphilosophy.com/ei2/kalam.htm |date=3 March 2016 }}." ''The Encyclopedia of Islam'', edited by P. J. Bearman, et al. Leiden: Brill Publishers.</ref>
 
===யூதம்===
* [[யூதம்|யூத]] இறையியல் என்பது கிறித்தவ இறையியலுக்கும் இசுலாமிய இறையியலுக்கும் ஒருவிதத்தில் முன்னோடியாக இருந்தது. யூத சமயச் சட்டத்தையும், (எபிரேய, யூத) விவிலியத்தையும் விளக்கியுரைக்கும் செயலே பெரும்பாலும் யூத சமய ஆய்வு அல்லது யூத இறையியல் ஆகும் என்பது சில அறிஞர் கருத்து. ஆங்கிலத்தில் இது Judaism என அழைக்கப்படுகிறது.<ref>Libenson, Dan and Lex Rofeberg, hosts. 5 October 2018. "[http://www.judaismunbound.com/podcast/judaism-unbound-episode-138-rachel-adler God and Gender – Rachel Adler] {{Webarchive|url=https://web.archive.org/web/20181011053734/http://www.judaismunbound.com/podcast/judaism-unbound-episode-138-rachel-adler |date=11 October 2018 }}." Ep. 138 in ''Judaism Unbound'' (podcast).</ref><ref>Rashkover, Randi. 1999. "[https://archive.today/20120709141057/http://findarticles.com/p/articles/mi_m2096/is_4_49/ai_58621576 A Call for Jewish Theology]." ''CrossCurrents''. "Frequently the claim is made that, unlike Christianity, Judaism is a tradition of deeds and maintains no strict theological tradition. Judaism's fundamental beliefs are inextricable from their halakhic observance (that set of laws revealed to Jews by God), embedded and presupposed by that way of life as it is lived and learned."</ref>
 
"https://tamilar.wiki/w/இறையியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது