ஈரோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
imported>Selvasivagurunathan m
 
வரிசை 37:
| leader_name3 = காலியிடம்
| leader_title4 = மாவட்ட ஆட்சியர்
| leader_name4 = ராஜஇராஜ கோபால் சுன்கரா, [[இந்திய ஆட்சிப் பணி|இ.ஆ.ப]]
| unit_pref = Metric
| area_footnotes =
வரிசை 101:
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coordcoor d|11|20|27.35|N|77|43|02.73|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20, 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Erode.html | title = Erode | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 183&nbsp;[[மீட்டர்]] (600&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. ஈரோட்டின் உள்ளூர் திட்டக் குழுமம் 700 ச.கி.மீ-ஆகத் திகழ்கிறது. பொதுவாக ஈரோடு குறைந்த மழை மற்றும் ஒரு வறண்ட காலநிலையினை கொண்டு உள்ளது. அதிகபட்ச மழையானது [[கோபிச்செட்டிபாளையம்|கோபிச்செட்டிபாளையத்தில்]] பதிவு செய்யப்பட்டது. [[மேற்குத் தொடர்ச்சி மலை]]களின் பாலக்காட்டு இடைவெளியானது கோயம்புத்தூர் மாவட்டம் காலநிலையினை வறண்ட தன்மையாக மாற்றுகிறது. பாலக்காட்டு கணவாய் வழியாக மேற்கு கடற்கரையிலிருந்து வரும் பருவகாற்று, அதன் ஈரப்பதத்தை இழப்பதால் கோயம்புத்தூர் மாவட்ட பகுதிகளும், ஈரோடு பகுதியும் உலர் அடைகின்றன.
 
== மக்கள் வகைப்பாடு ==
வரிசை 156:
ஈரோடு மாநகரமானது, [[ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)|ஈரோடு மேற்கு]] சட்டமன்றத் தொகுதி மற்றும் [[ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)|ஈரோடு கிழக்கு]] சட்டமன்றத் தொகுதிகள் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி|ஈரோடு]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
 
20192024 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[மதிமுக|மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச்]] சேர்ந்த [[அ. கணேசமூர்த்தி]] வென்றார்.
 
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், [[எஸ். முத்துசாமி]] என்பவர் [[திமுக]] சார்பில் [[ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)|ஈரோடு மேற்கு]] தொகுதியிலிருந்தும் மற்றும் [[திருமகன் ஈவெரா|திருமகன் ஈ. வெ. ரா]] என்பவர் [[இதேகா|காங்கிரசு]] சார்பில் [[ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)|ஈரோடு கிழக்கு]] தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வரிசை 163:
 
== முக்கிய தொழில்கள் ==
இங்கு [[மஞ்சள் (மூலிகை)|மஞ்சள்]] அதிகளவில் பயிரிடப்பட்டு, வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய அளவில் நிஜாமுதீனுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெரிய மஞ்சள் மார்க்கெட் ஈரோட்டில் தான் உள்ளது. இதனால் ஈரோடு ''மஞ்சள் மாநகரம்'' என்று அழைக்கப்படுகிறது. கைத்தறி, விசைத்தறி ஜவுளி பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பிற்கும் புகழ் பெற்றது இந்நகரம். எனவே இது ஜவுளி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.{{cn}}
 
உற்பத்தி ரகங்களான பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தரைப்பாய்கள், லுங்கிகள், அச்சிடப்பட்ட துணிகள், துண்டுகள், கால்சட்டைகள் போன்ற பொருட்களை மொத்தமாக நகரின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பல ஜவுளி சந்தைகளில் சந்தைப்படுத்தப்படுகின்றன. இப்பகுதி [[பருத்தி]] விளைச்சலுக்கு சாதகமாக உள்ளது. பஞ்சாலைகளும் மோட்டார் வாகன உதிரிபாக தொழிற்சாலைகளும் இங்குள்ள முக்கிய தொழில்களுள் ஒன்றாகும்.
வரிசை 192:
== பிற கோவில்கள் ==
* கோட்டை ஈசுவரன் கோவில். ஈரோடு நகரின் நடுநாயகமாக விளங்கும் இக்கோவிலைக் கட்டியவர்கள் 'சிறு நல்லாள்', 'பெரு நல்லாள்' என்ற கன்னியர் ஆவர். இவர்கள் கணிகையர் ஆக இருந்து சிவத்தொண்டு புரிந்து சிறு கோவிலாக 12ம் நூற்றாண்டில் கட்டி வழிபட்டனர். ஆரம்பத்தில் இக்கோவில் சிவன் தொண்டீஸ்வரர் என அழைக்கப்பட்டு வழிபடப்பட்டார். தொண்டீஸ்வரர் என்ற பெயர் புராண இதிகாசங்களிலும் மற்றெங்கிலும் காணப்படாதால் இது காரணப் பெயர் எனக் கருதப்படுகிறது. பின்னாளில் இவ்இறைவன் ஆருத்ரா கபாலீஸ்வரர் என வணங்கப் பெறுகிறார் <ref>தினத்தந்தி ஈரோடு பதிப்பு 05.02.2020 'நம்ம ஊரு நல்ல ஊரு' பகுதி- தகவல்: ஆடிட்டர் எம். மாரிமுத்து எழுதிய 'மாவீரன் சந்திர முதலியார் வரலாறு</ref>
* அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவில்,சிவகிரி
* நாகேஸ்வரர் திருக்கோவில் தலையநல்லூர் சிவகிரி
* பொன்காளியம்மன் கோவில் தலையநல்லூர் சிவகிரி
* வேலாயுதசுவாமி கோவில் சிவகிரி
வரி 201 ⟶ 202:
* அரங்கநாதா் திருக்கோவில்
* கொண்டத்து காளியம்மன் திருக்கோவில்
* ஷீரடிசீரடி சாய்பாபா திருக்கோவில், வள்ளிபுரத்தான் பாளையம்
* சாய்பாபா திருக்கோவில், இரயில்வே காலனி
* சித்தி விநாயகா் திருக்கோவில், இரயில்வே காலனி
வரி 373 ⟶ 374:
|Southeast = [[கரூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[திண்டுக்கல்]], [[மதுரை]]
}}
 
{{ஈரோடு மாவட்டம்}}
{{தமிழக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள்}}
{{Authority control}}
 
[[பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள்]]
[[பகுப்பு:ஈரோடு மாவட்டம்மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:ஈரோடு| ]]
"https://tamilar.wiki/w/ஈரோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது