உரிச்சொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
imported>சா அருணாசலம் சி 2409:4072:8E1D:97A0:5FA4:A5B1:3302:B0D6ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
||
வரிசை 37:
உரிச்சொல் குறிக்கும் பண்புகள் பின்வருமாறு:
===உயர்திணைப் பண்புகள்===
உடம்போடு கூடிய உயிர்களின் குணங்கள் 32 என்று கூறுகின்றார் நன்னூலார் (நூற்பா 452).அவை,
# அறிவு
வரிசை 72:
# மறவி (மறதி) ஆகிய இவையும் இவை போன்ற பிறவும் உயிர்களின் பண்புகளாகும். இவை தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் பகுதியில் காட்டப்பட்டுள்ளன.
===அஃறிணைப் பண்புகள்===
நன்னூல், 454-ஆவது நூற்பா அஃறிணைப் பண்புகளைப் பின்வருமாறு வகைப்படுத்துகின்றது.
=====வடிவங்கள்=====
# வட்டம்
# இருகோணம்
வரிசை 80:
# சதுரம் முதலிய பலவகைளும்
=====நாற்றங்கள்=====
# நறுநாற்றம்
# துர்நாற்றம்
=====வண்ணங்கள்=====
# வெண்மை
# செம்மை (சிவப்பு)
வரிசை 91:
# பசுமை
=====சுவைகள்=====
# கைப்பு (கசப்பு)
# புளிப்பு
வரிசை 99:
# இனிப்பு
=====எட்டு ஊறுகள் அல்லது தொடு உணர்வுகள்=====
# வெம்மை (வெப்பம்)
# தண்மை (குளிர்ச்சி)
வரிசை 108:
# சருச்சரை (சொரசொரப்பு)
===இரண்டிற்கும் பொதுவான பண்புகள்===
உலகில் தோன்றியுள்ள எல்லாப் பொருள்களுமே ஒன்பது பண்புகளைக் கொண்டிருக்கும். (நன்னூல்,455).
| |||