உருசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox country | conventional_long_name = உருசியக் கூட்டரசு<br/>Russian Federation | common_name = உருசியா | linking_name = உருசியா | image_flag = Flag of Russia.svg | image_coat = Coat of Arms of the Russian Federation.svg | national_anthem = <br />"..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 140:
பொ. ஊ. 3 முதல் 4 வரையிலான நூற்றாண்டுகளில் தெற்கு உருசியாவில் ஒய்யம் எனும் [[கோத்துகள்|கோத்திய]] இராச்சியமானது அமைந்திருந்தது. இது பிறகு ஊணர்களால் தாக்கப்பட்டது. பொ. ஊ. 3-ஆம் மற்றும் 6-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கிரேக்கக் குடியேற்றங்களின் பின் வந்த ஓர் எலனிய அரசியல் அமைப்பான போசுபோரன் இராச்சியமானது<ref>{{Cite book |author=Tsetskhladze, G. R. |title=The Greek Colonisation of the Black Sea Area: Historical Interpretation of Archaeology |publisher=F. Steiner |year=1998 |page=48 |isbn=978-3-515-07302-8}}</ref> ஊணர்கள் மற்றும் ஐரோவாசிய ஆவர்கள் போன்ற போர்க் குணம் கொண்ட பழங்குடியினங்களால் தலைமை தாங்கப்பட்ட நாடோடிப் படையெடுப்புகளால் வீழ்ச்சியடைந்தது.<ref>{{Cite book |author=Turchin, P. |title=Historical Dynamics: Why States Rise and Fall |publisher=Princeton University Press |year=2003 |pages=185–186 |isbn=978-0-691-11669-3}}</ref> [[துருக்கிய மக்கள் குழு|துருக்கியப் பூர்வீகத்தைக்]] கொண்ட கசர்கள் தெற்கே காக்கேசியாவில் இருந்து, கிழக்கே வோல்கா ஆற்று வடி நிலத்தைத் தாண்டியும், மற்றும் மேற்கே தினேப்பர் ஆற்றுக்கு அருகில் இருந்த கீவ் வரையிலிருந்த இடைப்பட்ட புல்வெளிகளை 10-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர்.<ref>{{cite journal |last=Weinryb |first=Bernard D. |title=The Khazars: An Annotated Bibliography |journal=Studies in Bibliography and Booklore |publisher=Hebrew Union College-Jewish Institute of Religion |volume=6 |number=3 |pages=111–129 |year=1963 |jstor=27943361}}</ref> இதற்குப் பிறகு பெச்சேனெக்குகள் என்பவர்கள் ஒரு பெரிய கூட்டமைப்பை உருவாக்கினர். இது இறுதியாக [[குமன்கள்]] மற்றும் [[கிப்சாக்குகள்|கிப்சாக்குகளால்]] வெல்லப்பட்டது.<ref>Carter V. Findley, ''The Turks in World History'' (Oxford University Press, 2004) {{ISBN|0-19-517726-6}}</ref>
ஆதி இந்தோ-ஐரோப்பியர்களிடமிருந்து பிரிந்த இசுலாவியப் பழங்குடியினங்களில் உருசியர்களின் மூதாதையர்களும் ஒருவராவர். {{Circa|1,500}} ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவின் வடகிழக்குப் பகுதியில் இவர்கள் தோன்றினர்.<ref>{{cite journal |last1=Zhernakova |first1=Daria V. |display-authors=etal |title=Genome-wide sequence analyses of ethnic populations across Russia |volume=112 |number=1 |journal=Genomics |year=2020 |pages=442–458 |doi=10.1016/j.ygeno.2019.03.007 |doi-access=free |publisher=[[எல்செவியர்]] |pmid=30902755}}</ref> கிழக்கு இசுலாவியர்கள் படிப்படியாக மேற்கு உருசியாவில் (தோராயமாக நவீன [[மாஸ்கோ|மாசுகோ]] மற்றும் [[சென் பீட்டர்சுபெர்கு|சென் பீட்டர்சுபெர்குக்கு]] இடைப்பட்ட பகுதி) இரு அலைகளாகக் குடியமர்ந்தனர். ஓர் அலையானது [[கீவ்|கீவிலிருந்து]] தற்கால சுசுதால் மற்றும் முரோம் பகுதிகளை நோக்கியும், மற்றொரு அலையானது போலோத்ஸ்கிலிருந்து [[வெலிக்கி நோவ்கோரோத் நகரம்]] மற்றும் ரோசுதோவ் நகரங்களை நோக்கியும்
== கீவ ருஸ் ==
| |||