ஊஞ்சலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Synthebot
சி தானியங்கி இணைப்பு: vi:Unjalaur [r5541]
imported>S. ArunachalamBot
சி அமைவிடம்: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB
 
(8 பயனர்களால் செய்யப்பட்ட 13 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction | jurisdiction
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = ஊஞ்சலூர் |
|latd = | longd = |
|மாநிலம் = தமிழ்நாடு |
|மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] |
தலைவர் பதவிப்பெயர் = |
|தலைவர் பெயர்பதவிப்பெயர் = |பேரூராட்சி தலைவர்
|தலைவர் பெயர் =
|உயரம் = |
|கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|மக்கள் தொகை = 2628|
|மக்களடர்த்தி = |
|பரப்பளவு = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல்|தொலைபேசி குறியீட்டு எண் = |
தொலைபேசி|அஞ்சல் குறியீட்டு எண் = |638152
|வாகன பதிவு எண் வீச்சு = |
|பின்குறிப்புகள் = |
|}}
'''ஊஞ்சலூர்''' ([[ஆங்கிலம்]]:Unjalaur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''ஊஞ்சலூர்''' ([[ஆங்கிலம்]]:'''Unjalaur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அருகருகே ரயில் நிலையமும், பேருந்து நிறுத்தமும் போன்றவற்றுடன் மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், சேக்ஷாத்ரி கோவில், நாகேசுவரர் கோவில்களைக் கொண்டு ஊரின் கிழக்கே காவிரியும் மேற்கே [[காளிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாயும்]] ஓட பசுமையுடன் விளங்கும் இவ்வூரில் ''900'' குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து 6 கி.மீ தொலைவில் மும்மூர்த்திகள் தலமான [[கொடுமுடி]] அமைந்துள்ளது.
 
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
[[ஈரோடு]] - [[கரூர்]] சாலையில் 33 கி.மீ.., தென்கிழக்கில் ஊஞ்சலூர் உள்ளது. ஊஞ்சலூரில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது.<ref>https://indiarailinfo.com/search/url-unjalur-to-ed-erode-junction/1495/0/39</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2628 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஊஞ்சலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஊஞ்சலூர் மக்கள் தொகையில் 6% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஆதாரங்கள்==
<references/>
 
{{ஈரோடு மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}
 
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
 
[[bpy:উন্জালুর]]
{{TamilNadu-geo-stub}}
[[en:Unjalaur]]
[[pt:Unjalaur]]
[[vi:Unjalaur]]
"https://tamilar.wiki/w/ஊஞ்சலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது