எடப்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>Selvasivagurunathan m removed Category:சேலம் மாவட்டம்; added Category:சேலம் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் using HotCat |
||
| (39 பயனர்களால் செய்யப்பட்ட 83 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|நகரத்தின் பெயர் = [[எடப்பாடி]]
|வகை = முதல் நிலை நகராட்சி்
|latd = 11.5824 | longd=77.83504
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம்=சேலம்
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்
|தலைவர் பெயர்=
|தலைவர் பதவிப்பெயர் 2=ஆணையர்
|தலைவர் பெயர் 2=
|உயரம்=
|பரப்பளவு= 28.22
|கணக்கெடுப்பு வருடம்=
|மக்கள் தொகை=
|மக்களடர்த்தி=
|அஞ்சல் குறியீட்டு எண்=
|தொலைப்பேசி குறியீட்டு எண்= 91-04283
|வாகன பதிவு எண் வீச்சு=TN 52
|area magnitude=
|area metro=
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 04283
|இணையதளம்= www.municipality.tn.gov.in/Idappadi/|}}
'''எடப்பாடி''' ([[ஆங்கிலம்]]: Edappadi) என்பது [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[நகராட்சி]] ஆகும்<ref>{{Cite web |url=http://tnmaps.tn.nic.in/municipalitynew.php?dcode=08 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-11-04 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305022918/http://tnmaps.tn.nic.in/municipalitynew.php?dcode=08 |url-status=dead }}</ref>. ஒரு காலத்தில் இதன் விசைத்தறி தொழிலால் அறியப்பட்ட ஊர் ஆகும். சேலத்திலிருந்து மேற்குத் திசையில் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் எடப்பாடி என்ற ஊர் அமைந்துள்ளது. எடப்பாடிக்குக் கிழக்கே [[மேட்டூர்|மேட்டூரும்]], மேற்கே [[ஈரோடு]]ம், தெற்கே [[பவானி]]யும் எல்லைகளாக அமைந்துள்ளன. ''இடைப்பாடி'' என்ற இவ்வூரின் பெயரை எடப்பாடி என்று அழைத்தும் எழுதியும் வருகின்றனர்.<ref>{{Cite web |url=http://thoguppukal.wordpress.com/2011/07/23/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2021-08-14 |archive-date=2016-09-09 |archive-url=https://web.archive.org/web/20160909203332/https://thoguppukal.wordpress.com/2011/07/23/%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf/ |url-status=dead }}</ref>
== மக்கள் வகைப்பாடு ==▼
இந்திய
== தொழில் ==
▲==மக்கள் வகைப்பாடு==
எடப்பாடியில் அதிக அளவில் விவசாய தொழில் மேலும் நெசவு மற்றும் இதர தொழில்கள் சார்ந்த வேலைகளும் நடைபெறுகின்றன.
▲இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 48,804 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். எடப்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. எடப்பாடி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
== அரசியல் ==
சட்டசபை தொகுதியில் 2004 வரை திருச்செங்கோடு (மக்களவை தொகுதியில்) ஒரு பகுதியாக இருந்தது.
இவ்வூரைச் சேர்ந்த [[அதிமுக|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச்]] சேர்ந்த [[எடப்பாடி க. பழனிசாமி]], 21வது [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழக முதலமைச்சராக]] 14 பிப்ரவரி 2017 முதல் ஏப்ரல் 2021 வரை பதவி வகித்தார்.
== அருகில் பார்க்கக்கூடிய ஊர்கள் ==
*[[சங்ககிரி]]
*[[கல்வடங்கம்]]
*[[பூலாம்பட்டி]]
*தாதாபுரம்
*[[மேட்டூர்]]
*[[பக்கநாடு]]
*[[கொங்கணாபுரம்]]
*[[குரும்பப்பட்டி]]
== கோவில்கள் ==
<gallery>
படிமம்:Chinnamanali Mariiyamman Temple Entrance.JPG
படிமம்:Chinnamanali Mariamman Deity.JPG
படிமம்:Angala Parameswari Temple Deity.JPG
</gallery>
== ஆதாரங்கள் ==▼
<references />▼
{{Geographic location
|title = ''' சுற்றுப்பகுதிகள்'''
|Northwest =
|North =
|Northeast =
|West = ஈரோடு
|Centre = எடப்பாடி
|East = மேட்டூர்
|Southwest =
|South = பவானி
|Southeast =
}}
{{சேலம் மாவட்டம்}}
[[பகுப்பு:தமிழ்நாடு முதல் நிலை நகராட்சிகள்]]▼
▲==ஆதாரங்கள்==
[[பகுப்பு:சேலம் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
▲<references/>
▲[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]
| |||