எடப்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Seesiva |
imported>Selvasivagurunathan m removed Category:சேலம் மாவட்டம்; added Category:சேலம் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் using HotCat |
||
| (30 பயனர்களால் செய்யப்பட்ட 66 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|நகரத்தின் பெயர் = [[எடப்பாடி]]
|வகை = முதல் நிலை நகராட்சி்
|latd = 11.5824 | longd=77.83504
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம்=சேலம்
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்
|தலைவர் பெயர்=
|தலைவர் பதவிப்பெயர் 2=ஆணையர்
|தலைவர் பெயர் 2=
|உயரம்=
|பரப்பளவு= 28.22
|கணக்கெடுப்பு வருடம்=
|மக்கள் தொகை=
|மக்களடர்த்தி=
|அஞ்சல் குறியீட்டு எண்=
|தொலைப்பேசி குறியீட்டு எண்= 91-04283
|வாகன பதிவு எண் வீச்சு=TN 52
|area magnitude=
|area metro=
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 04283
|இணையதளம்= www.municipality.tn.gov.in/Idappadi/|}}
'''எடப்பாடி''' ([[ஆங்கிலம்]]: Edappadi)
== மக்கள் வகைப்பாடு ==▼
▲'''எடப்பாடி''' ([[ஆங்கிலம்]]:Edappadi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்<ref>http://tnmaps.tn.nic.in/municipalitynew.php?dcode=08</ref>. ஒரு காலத்தில் அதன் விசைத்தறி தொழிலால் அறியப்பட்ட ஊர் ஆகும். சேலத்திலிருந்து மேற்குத் திசையில் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இடைப்பாடி என்ற ஊர் அமைந்துள்ளது. இடைப்பாடிக்குக் கிழக்கே மேட்டூரும், மேற்கே ஈரோடும், தெற்கே பவானியும் எல்லைகளாக அமைந்துள்ளன. இடைப்பாடி என்ற இவ்வூரின் பெயரை எடப்பாடி என்று அழைத்தும் எழுதியும் வருகின்றனர். <ref>http://thoguppukal.wordpress.com/2011/07/23/இடைப்பாடி/</ref>
இந்திய
== தொழில் ==▼
▲==மக்கள் வகைப்பாடு==
எடப்பாடியில் அதிக அளவில்
▲இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 48,804 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். எடப்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. எடப்பாடி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
== அரசியல் ==▼
▲==தொழில்==
▲எடப்பாடியில் அதிக அளவில் நெசவுத் தொழில் (துண்டு தயாரித்தல்) நடைபெறுகிறது. மேலும் விவசாயம் மற்றும் இதர தொழில்கள் சார்ந்த வேலைகள் நடைபெறுகின்றது.
▲==அரசியல்==
சட்டசபை தொகுதியில் 2004 வரை திருச்செங்கோடு (மக்களவை தொகுதியில்) ஒரு பகுதியாக இருந்தது.
இவ்வூரைச் சேர்ந்த [[அதிமுக|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச்]] சேர்ந்த [[எடப்பாடி க. பழனிசாமி]], 21வது [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழக முதலமைச்சராக]] 14 பிப்ரவரி 2017 முதல் ஏப்ரல் 2021 வரை பதவி வகித்தார்.
==கோவில்கள்==▼
== அருகில் பார்க்கக்கூடிய ஊர்கள் ==
*[[சங்ககிரி]]
*[[கல்வடங்கம்]]
*[[பூலாம்பட்டி]]
*தாதாபுரம்
*[[மேட்டூர்]]
*[[பக்கநாடு]]
*[[கொங்கணாபுரம்]]
*[[குரும்பப்பட்டி]]
▲== கோவில்கள் ==
<gallery>
படிமம்:Chinnamanali Mariiyamman Temple Entrance.JPG
படிமம்:Chinnamanali Mariamman Deity.JPG
படிமம்:Angala Parameswari Temple Deity.JPG
</gallery>
== ஆதாரங்கள் ==
<references />
{{Geographic location
|title = ''' சுற்றுப்பகுதிகள்'''
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}▼
|Northwest =
|North =
|Northeast =
|West = ஈரோடு
|Centre = எடப்பாடி
|East = மேட்டூர்
|Southwest =
|South = பவானி
|Southeast =
}}
{{சேலம் மாவட்டம்}}
[[பகுப்பு:சேலம் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
| |||