உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
imported>Selvasivagurunathan m |
| (5 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) |
|
{{Infobox Indian jurisdiction
|நகரத்தின் பெயர் = [[எடப்பாடி]]
|வகை = முதல் நிலை நகராட்சி்
|latd = 11.5824 | longd=77.83504
|மாநிலம் = தமிழ்நாடு
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 04283
|இணையதளம்= www.municipality.tn.gov.in/Idappadi/|}}
'''எடப்பாடி''' ([[ஆங்கிலம்]]: Edappadi) என்பது [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] இருக்கும் உள்ள ஒரு [[நகராட்சி]] ஆகும்<ref>{{Cite web |url=http://tnmaps.tn.nic.in/municipalitynew.php?dcode=08 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-11-04 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305022918/http://tnmaps.tn.nic.in/municipalitynew.php?dcode=08 |url-status=dead }}</ref>. ஒரு காலத்தில் அதன்இதன் விசைத்தறி தொழிலால் அறியப்பட்ட ஊர் ஆகும். சேலத்திலிருந்து மேற்குத் திசையில் முப்பது கிலோமீட்டர்கிலோ மீட்டர் தொலைவில் எடப்பாடி என்ற ஊர் அமைந்துள்ளது. எடப்பாடிக்குக் கிழக்கே [[மேட்டூர்|மேட்டூரும்]], மேற்கே [[ஈரோடு]]ம், தெற்கே [[பவானி]]யும் எல்லைகளாக அமைந்துள்ளன. ''இடைப்பாடி'' என்ற இவ்வூரின் பெயரை எடப்பாடி என்று அழைத்தும் எழுதியும் வருகின்றனர்.<ref>{{Cite web |url=http://thoguppukal.wordpress.com/2011/07/23/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2021-08-14 |archive-date=2016-09-09 |archive-url=https://web.archive.org/web/20160909203332/https://thoguppukal.wordpress.com/2011/07/23/%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf/ |url-status=dead }}</ref>
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,05,804 மக்கள்பேர் இங்கு வசிக்கின்றார்கள்வசிக்கின்றனர்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20, 2006 | url = http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு | archive-date = 2004-06-16 | archive-url = https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |url-status=unfit }}</ref> இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். எடப்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், . இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. எடப்பாடி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
== தொழில் ==
எடப்பாடியில் அதிக அளவில் நெசவுத்விவசாய தொழில் (துண்டு தயாரித்தல்) நடைபெறுகிறது. மேலும் விவசாயம்நெசவு மற்றும் இதர தொழில்கள் சார்ந்த வேலைகள்வேலைகளும் நடைபெறுகின்றதுநடைபெறுகின்றன.
== அரசியல் ==
[[பகுப்பு:தமிழ்நாடு முதல் நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:சேலம் மாவட்டம்மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
|