எட்டிமடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>VolkovBot
சி தானியங்கிஇணைப்பு: it:Ettimadai
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கி.மீ → கி.மீ. (7), ச.கி.மீ → ச.கி.மீ. using AWB
 
(10 பயனர்களால் செய்யப்பட்ட 16 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdictionjurisdiction |
வகை = பேரூராட்சி |
நகரத்தின் பெயர் = எட்டிமடை |
latd =10.8978 | longd =76.9038 |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] |
வட்டம் = [[மதுக்கரை வட்டம்|மதுக்கரை]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 7887 9352 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு =16.44 |
தொலைபேசி குறியீட்டு எண் =91 422 |
அஞ்சல் குறியீட்டு எண் =641112 |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள் = |settlement_type=கோயம்புத்தூர் புறநகர்|skyline=Ettimadai-RS.jpg|அருகாமை_நகரம்=[[மதுக்கரை]]}}
[[படிமம்:Ettimadai-coimbatore.png|thumb]]
}}
'''எட்டிமடை''' ([[ஆங்கிலம்]]:Ettimadai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]], மாவட்டத்தில்[[மதுக்கரை வட்டம்|மதுக்கரை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். புகழ்பெற்ற [[அமிர்தா பல்கலைக்கழகம்|அமிர்தா பல்கலைக்கழக]] வளாகம் எட்டிமடையில் அமைந்துள்ளது. எட்டிமடையில் ரயில் நிலையம் உள்ளது.<ref>{{Cite news|last=Bureau|first=The Hindu|date=2022-11-05|title=Anti-rabies vaccination drive held at Ettimadai|url=https://www.thehindu.com/news/cities/Coimbatore/anti-rabies-vaccination-drive-held-at-ettimadai/article66100356.ece|access-date=2024-01-05|work=The Hindu|language=en-IN|issn=0971-751X}}</ref><ref>{{Cite web|date=2019-11-21|title=AMRITA VIDYALAYAM: Taking the guru-shishya parampara ahead|url=https://news.careers360.com/amrita-vidyalayam-taking-guru-shishya-parampara-ahead|access-date=2024-01-05|website=Careers360|language=en}}</ref><ref>{{Cite news|date=2013-09-20|title=Green activism at Amrita|url=https://www.thehindu.com/features/metroplus/green-activism-at-amrita/article5149994.ece|access-date=2024-01-05|work=The Hindu|language=en-IN|issn=0971-751X}}</ref>
 
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
இப்பேரூராட்சி, [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 20 கி.மீ.. தொலைவில் உள்ளது. இதனருகே [[மதுக்கரை]] 8 கி.மீ..; [[மாவூத்தம்பட்டி]] 3 கி.மீ..; [[பூளுவப்பட்டி]] 8 கி.மீ..; [[பிச்சனூர்]] 3 கி.மீ.. [[பாலக்காடு]] 40 கி.மீ. தொலைவில் உள்ளன.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7887 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். எட்டிமடை மக்களின் சராசரி கல்வியறிவு 56% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 46% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. எட்டிமடை மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
16.44 ச.கி.மீ... பரப்பும், 12 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, [[கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)|கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ettimadai எட்டிமடை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], இப்பேரூராட்சி 2,564 வீடுகளும், 9,352 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/ettimadai/population</ref>
<ref>[https://www.census2011.co.in/data/town/803997-ettimadai-tamil-nadu.html Ettimadai Town Panchayat Population Census 2011]</ref>
 
==ஆதாரங்கள்==
<references/>
 
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}
 
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
 
[[bpy:এত্তিমন্দাই]]
{{TamilNadu-geo-stub}}
[[en:Ettimadai]]
[[it:Ettimadai]]
[[new:इट्टिमदइ]]
[[pt:Ettimadai]]
[[vi:Ettimadai]]
"https://tamilar.wiki/w/எட்டிமடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது