உவர் நீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
No edit summary
 
வரிசை 24: வரிசை 24:

== உவர் நீர் உயிரினங்கள் - தாவரங்கள்==
== உவர் நீர் உயிரினங்கள் - தாவரங்கள்==
=== [[கயவாய்|முகத்துவாரங்கள்]] ===
== [[கயவாய்|முகத்துவாரங்கள்]] ==
[[படிமம்:SaltwaterCrocodile('Maximo').jpg|thumb|[[செம்மூக்கு முதலை|உவர் நீர் முதலை]]]]
[[படிமம்:SaltwaterCrocodile('Maximo').jpg|thumb|[[செம்மூக்கு முதலை|உவர் நீர் முதலை]]]]
[[File:Monodactylus argenteus.JPG|thumb|உவர் நீர் மீன்கள்]]
[[File:Monodactylus argenteus.JPG|thumb|உவர் நீர் மீன்கள்]]
வரிசை 30: வரிசை 30:
[[இலண்டன்]] நகரத்தில் பாயும் [[தேம்சு ஆறு]] கடலில் கலக்குமிடமான [[கயவாய்|முகத்துவாரத்தில்]], ஆற்றின் நன்னீரும், கடலின் நீரும் கலந்து உவர் நீர் தன்மை கொண்டதாக உள்ளது. உவர் நீர்நிலைகளில் [[செம்மூக்கு முதலை|உவர்நீர் முதலைகள்]] வாழ்கிறது.

=== [[அலையாத்தித் தாவரங்கள்]] ===
== [[அலையாத்தித் தாவரங்கள்]] ==
[[File:Mangrove cave1.jpg|thumb|அலையாத்தி தாவரங்கள்]]
[[File:Mangrove cave1.jpg|thumb|அலையாத்தி தாவரங்கள்]]
ஆறுகள் கடலில் கலக்கும் பகுதியின் உவர் நீரில் [[சுந்தரவனக்காடுகள்]] எனப்படும் [[அலையாத்தித் தாவரங்கள்]] நன்கு வளர்கிறது.<ref>{{Cite web |url=http://www.scidev.net/News/index.cfm?fuseaction=readNews&itemid=1823&language=1 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-02-03 |archive-date=2006-06-18 |archive-url=https://web.archive.org/web/20060618043027/http://www.scidev.net/News/index.cfm?fuseaction=readnews&itemid=1823&language=1 |url-status=dead }}</ref>

=== உவர் நீர் கடல்கள் மற்றும் ஏரிகள் ===
== உவர் நீர் கடல்கள் மற்றும் ஏரிகள் ==
சில கடல்களும், ஏரிகளும் உவர் நீர் தன்மை உள்ளதாக உள்ளது. அவைகளில் குறிப்பிடத்தக்கவைகள் [[பால்டிக் கடல்]] மற்றும் [[வடகடல்]] ஆகும்.<ref>{{Cite web |url=http://www.internat.naturvardsverket.se/index.php3?main=%2Fdocuments%2Fnature%2Fnacatego%2Fmarine%2Fmarine.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2021-08-14 |archive-date=2007-09-30 |archive-url=https://web.archive.org/web/20070930184635/http://www.internat.naturvardsverket.se/index.php3?main=%2Fdocuments%2Fnature%2Fnacatego%2Fmarine%2Fmarine.htm |url-status=dead }}</ref> கடல் நீரில் உள்ளதை விட மூன்றில் ஒரு பங்கு உப்புத் தன்மை கொண்டதாக [[காசுப்பியன் கடல்]] உள்ளது.

05:47, 4 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

படிமம்:Chilika lake.png
இந்தியாவின் மிகப் பெரிய உவர் நீர் கொண்ட சில்கா ஏரியின் வரைபடம், ஒடிசா, இந்தியா

உவர் நீர் (brackish water) என்பது நன்னீரும் கடல் நீரும் கலந்து உவர்ப்புத் தன்மை கொண்ட நீராகும். உவர் நீரில் நன்னீரை விட உப்புத் தன்மை கூடியதாகவும், கடல் நீரை விட உப்புத் தன்மை குறைவாகவும் காணப்படும். நன்னீர் ஆறுகள், உப்புத் தன்மை கொண்ட கடலில் கலக்குமிடமான முகத்துவாரங்களில் மற்றும் சதுப்பு நிலங்களில் காணப்படும் சிறப்பு உயிரினப்படிவங்கள் வளர்கிறது.

கடலோரங்களில் இறால் மீன் வளர்ப்புக்கு நன்னீரைக் கொண்டு செயற்கையான குளம், குடைகள் அமைப்பதால், அப்பகுதி உவர் நீர் தன்மை அடைகிறது.[1]

உவர்ப்புத் தன்மை

ஒரு லிட்டர் நன்னீரில் 0.5 கிராமிற்கு குறைவாகவும், உவர் நீரில் 0.5 முதல் 35 கிராம் வரையிலும், சலைன் நீரில் 35 50 கிராமுக்கு கீழாகவும், கடல் நீரில் 50 கிராமிற்கும் மேலாகவும் உவர்ப்புத் தன்மை (ppt%) கொண்டிருக்கும்.

கரையில் உப்பில் உவர்ப்புத் தன்மை (ஆயிரம் பங்கில் (ppt) அளவு)
நன்னீர் உவர் நீர் அடர் உவர் நீர்

(சலைன் வாட்டர்)

கடல் நீர்
< 0.5 0.5—35 35—50 > 50

உவர் நீர் உயிரினங்கள் - தாவரங்கள்

முகத்துவாரங்கள்

படிமம்:SaltwaterCrocodile('Maximo').jpg
உவர் நீர் முதலை
படிமம்:Monodactylus argenteus.JPG
உவர் நீர் மீன்கள்

இலண்டன் நகரத்தில் பாயும் தேம்சு ஆறு கடலில் கலக்குமிடமான முகத்துவாரத்தில், ஆற்றின் நன்னீரும், கடலின் நீரும் கலந்து உவர் நீர் தன்மை கொண்டதாக உள்ளது. உவர் நீர்நிலைகளில் உவர்நீர் முதலைகள் வாழ்கிறது.

அலையாத்தித் தாவரங்கள்

படிமம்:Mangrove cave1.jpg
அலையாத்தி தாவரங்கள்

ஆறுகள் கடலில் கலக்கும் பகுதியின் உவர் நீரில் சுந்தரவனக்காடுகள் எனப்படும் அலையாத்தித் தாவரங்கள் நன்கு வளர்கிறது.[2]

உவர் நீர் கடல்கள் மற்றும் ஏரிகள்

சில கடல்களும், ஏரிகளும் உவர் நீர் தன்மை உள்ளதாக உள்ளது. அவைகளில் குறிப்பிடத்தக்கவைகள் பால்டிக் கடல் மற்றும் வடகடல் ஆகும்.[3] கடல் நீரில் உள்ளதை விட மூன்றில் ஒரு பங்கு உப்புத் தன்மை கொண்டதாக காசுப்பியன் கடல் உள்ளது.

உவர் நீர் அமைப்புகள்

உவர் நீர் கடல்கள்

உவர் நீர் ஏரிகள்

முகத்துவாரம் மற்றும் சதுப்பு நிலம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. உவர்நீர் இறால் மீன் வளர்ப்பு
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-06-18. Retrieved 2017-02-03.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-09-30. Retrieved 2021-08-14.
"https://tamilar.wiki/w/index.php?title=உவர்_நீர்&oldid=296590" இலிருந்து மீள்விக்கப்பட்டது