ஆசனிக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கி.மூர்த்தி
 
No edit summary
 
வரிசை 52:
 
== பண்புகள் ==
=== இயற்பியல் பண்புகள் ===
[[File:SbAs lattice.png|thumb|left|[[ஆண்டிமனி|Sb]], [[சிடிபார்சன்|AsSb]] மற்றும் [[சாம்பல் As]] ஆகிய மூன்றுக்குமான பொதுவான படிகக் கட்டமைப்பு]]
 
வரிசை 66:
நிலைப்புத்தன்மை மிகுந்த <sup>75</sup>As ஐசோடோப்பைக்காட்டிலும் இலேசான ஐசோடோப்புகள் பீட்டா கதிர்களை உமிழ்ந்து பீட்டா சிதைவும், இதைவிட கனமான ஐசோடோப்புகள் சில விதிவிலக்குகளுடன் கூடிய பீட்டா சிதைவும் அடைகின்றன. இதே போல குறைந்தது 10 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட அணுக்கரு மாற்றியன்கள் 66 முதல் 84 வரையிலான அணுநிறை அளவு வீச்சுடன் விவரிக்கப்படுகின்றன. <sup>68m</sup>As என்ற மாற்றியன் 111&nbsp;நொடிகள் என்ற அரைவாழ்வுக்காலத்துடன் அதிக நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது<ref name="NUBASE" />
 
=== வேதியியல் ===
 
ஆர்சனிக் அதன் அமைப்புக்கு இணையான தனிமமான பாசுபரசை ஒத்த மின்னெதிர்ப்பு சக்தியையும் மற்றும் அயனியாக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது. மேலும். இது பெரும்பாலான அலோகங்களுடன் எளிதாகச் சேர்ந்து சகப்பிணைப்பு மூலக்கூறுகளை உருவாக்குகிறது. வறண்ட காற்றில் நிலைப்புத் தன்மையுடன் இருந்தாலும் ஈரப்பதத்தில் வெளிப்படுத்தும்போது ஆர்சனிக் ஒரு தங்க-வெண்கல நிறத்திற்கு மாறுகிறது. இறுதியில் கருப்பு நிற மேற்பரப்பு அடுக்காக மாறுகிறது<ref name=Greenwood552>Greenwood and Earnshaw, pp. 552–4</ref>. காற்றில் ஆர்சனிக்கை வெப்பப்படுத்தும்போது ஆக்சினேற்றமடைந்து ஆர்சனிக் டிரையாக்சைடாக மாறுகிறது. இவ்வினையிலிருந்து வெளியாகும் புகை பூண்டு போன்ற நெடியை வெளிப்படுத்துகிறது. ஆர்சனோபைரைட் போன்ற ஆர்சனைடு கனிமங்களை வலிமையாக அடிக்கும்போதும் இத்தகைய நெடி உண்டாகிறது.
"https://tamilar.wiki/w/ஆசனிக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது