என். ஜி. கே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film | name = என். ஜி. கே | image = NGK poster.jpg | caption = சுவரிதழ் | director = செல்வராகவன் | Based on = | starring = சூர்யா (நடிகர்)<br>சாய் பல்லவி<br>ரகுல் பிரீத் சிங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Balajijagadesh No edit summary |
||
வரிசை 17:
| language = [[தமிழ்]]
}}
'''என். ஜி. கே''' (N. G. K) ஆனது 2019 ஆம் ஆண்டு வெளியான ஓர் [[அரசியல்]] [[அதிரடித் திரைப்படம்|அதிரடித்]] [[தமிழ்]]த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை [[செல்வராகவன்]] எழுதி, [[சூர்யா (நடிகர்)|சூர்யா]] நடிக்கும் முதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை [[யுவன் சங்கர் ராஜா]] இசையில், டி. ஆர். பிரகாஷ்பாபு மற்றும் டி. ஆர். பிரபு ஆகியோரின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து, ரிலையன்ஸ் என்டர்டெய்மன்ட் வெளியிட்டது. இத்திரைப்படத்தில் [[சூர்யா (நடிகர்)|சூர்யா]], ரகுல் பிரீத் சிங், [[சாய் பல்லவி]] ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.<ref>{{cite web|url=http://www.dinamani.com/tamilnadu/2018/jul/22/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-2965519.html|title=சூர்யாவின் ‘என்.ஜி.கே. திரைப்பட 'செகண்ட் லுக்' வெளியீடு}} தினமணி (சூலை 22, 2018)</ref> சனவரி 22, 2018 அன்று படப்பிடிப்பு ஆரம்பமானது. இத்திரைப்படமானது, தீபாவளி பண்டிகையான நவம்பர் 06, 2018 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு முழுமையடையாத காரணத்தால், இத்திரைப்படம் 31 மே, 2019 அன்று வெளியானது.<ref>{{
== நடிகர்கள் ==
வரிசை 81:
== வெளி இணைப்புகள் ==
* [https://m.imdb.com/title/tt8094252/ என்.ஜி.கே IMBD]
{{செல்வராகவன் திரைப்படங்கள்}}
[[பகுப்பு:2019 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சூர்யா நடித்துள்ள திரைப்படங்கள்]]
[[பகுப்பு:செல்வராகவன் இயக்கிய திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தலைவாசல் விஜய் நடித்த திரைப்படங்கள்]]
| |||