எலத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ganeshbot
சி BOT - Created article stub
 
imported>Chathirathan
 
(11 பயனர்களால் செய்யப்பட்ட 17 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction | jurisdiction
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = எலத்தூர் |
|latd = | longd = |
|மாநிலம் = தமிழ்நாடு |
|மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] |
தலைவர் பதவிப்பெயர் = |
|வட்டம் = [[கோபிச்செட்டிப்பாளையம் வட்டம்|கோபிச்செட்டிப்பாளையம்]]
தலைவர் பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் = |
உயரம் = |
|தலைவர் பெயர் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|உயரம் = |
மக்கள் தொகை = 7887|
|கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்களடர்த்தி = |
|மக்கள் தொகை = 7887| 7827
பரப்பளவு = |
|மக்களடர்த்தி = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
|பரப்பளவு = |18.13
அஞ்சல் குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
|அஞ்சல் குறியீட்டு எண் = |
பின்குறிப்புகள் = |
|வாகன பதிவு எண் வீச்சு = |
}}
|இணையதளம் = www.townpanchayat.in/elathur
'''எலத்தூர்''' ([[ஆங்கிலம்]]:Elathur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
|}}
'''எலத்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Elathur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[கோபிச்செட்டிப்பாளையம் வட்டம்|கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>{{cite news |title=34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு |url=https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu |accessdate=8 August 2025 |agency=தினமணி}}</ref> இப்பேரூராட்சி 18 குக்கிராமங்கள் கொண்டது.
==அமைவிடம்==
[[நம்பியூர்]] - [[சத்தியமங்கலம்]] சாலையில் அமைந்த எலத்தூர் பேரூராட்சியிலிருந்து [[ஈரோடு]] 58 கி.மீ. உள்ளது; இதன் கிழக்கில் [[கோபிச்செட்டிப்பாளையம்]] 25 கி.மீ.; மேற்கில் [[சத்தியமங்கலம்]] 22 கி.மீ.; தெற்கில் [[நம்பியூர்]] 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
==மக்கள் வகைப்பாடு==
18.13 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/elathur எலத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7887 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். எலத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 46% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 58%, பெண்களின் கல்வியறிவு 35% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. எலத்தூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==மக்கள் தொகை மற்றும் அமைப்பு==
==ஆதாரங்கள்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,404 வீடுகளும், 7,827 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803526-elathur-tamil-nadu.html Elathur Population Census 2011]</ref>
==கல்வி மற்றும் சமயம்==
இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் இயங்கி வருகிறது.
 
இங்கு
#அருள்மிகு சோழீஸ்வரர் கோவில்
#அருள்மிகு கூத்தாண்ட மாரியம்மன் கோவில்
#அருள்மிகு அனைய குமாரசுவாமி கோவில்
#அருள்மிகு கரிய காளியம்மன் கோவில்
#நாகமலை
#அருள்மிகு பிள்ளையார் கோவில்
#அருள்மிகு மாகாளியம்மன் கோயில்
 
என, பல வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.
 
==பல்லுயிரிய ஏரி==
எலத்தூர் ஏரி பல்லுயிரி முக்கியத்துவம் கருதி தமிழக அரசினால் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>https://www.deccanchronicle.com/southern-states/tamil-nadu/elathur-tns-3rd-biodiversity-heritage-site-1901015</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{ஈரோடு மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}
 
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
 
[[en:Elathur]]
{{TamilNadu-geo-stub}}
"https://tamilar.wiki/w/எலத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது